சனி, 14 ஜூன், 2025

 சொல்லறி திறன் கட்டம் 41

1

 

2

 

3

 

 

4

 

 

 

 

 

 

 

 

 

 

 

5

 

 

 

6

 

 

 

 

 

7

8

 

 

 

 

9

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

10

 

11

 

 

 

 

 

 

 

 

 

 

 

12

 

13

 

 

 

 

14

 

 

 

 

 

15

 

 

16

 

 

 

17

 

 

 

 

 

 

18

 

 

 

19

 

20

 

 

 

இடமிருந்து வலம்: 1. கசக்கும் இந்தக் காய் பழுத்தால் இனிக்கும், 8. பல கலைகளையும் கற்குமிடம், 11. பனை மட்டையில் உரிக்கப்படுவது, 13. புதுச்சேரியின் மாவட்டங்களில் ஒன்று, 14. சக்கரம் என்பதன் வேறு பெயர், 17. வழி, பாதை ஆகியவற்றைக் குறிக்கும் வேறு சொல், 18. குற்றாலத்தில் உள்ள அருவிகளில் ஒன்று, 20. திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர்.

வலமிருந்து இடம்: 5. தாமிரபரணிப் பாசன மாவட்டங்களில் ஒன்று, 12. கிணற்றில் நீர் இறைக்க உதவும், 16. இமயமலை இவ்வகையைச் சார்ந்தது.

மேலிருந்து கீழ்: 1. தரையில் காய் காய்க்கும் பலா, 2. சித்த மருத்துவத்தில் இனிப்புக்குப் பயன்படும் பண்டம், 3. சோளத்தைச் சமைத்துச் செய்யப்படும் உணவு, 4. நேர்மைக்கு மாறான வணிக நடவடிக்கைகளில் ஒன்று, 6. பனையின் உறுப்புகளில் பசுமையான ஒன்று, 9. இலங்கையின் நகரங்களில் ஒன்று, 10. சாலையோரங்களில் வளர்க்க வேண்டிய கனிதரும் மர வகைகளில் ஒன்று, 14. அன்பு என்பதன் எதிர்ச்சொல், 17. மரத்தைக் குறிக்கும் வேறு சொல்.

கீழிருந்து மேல்: 7. பழைய ஊர் என்பதைக் குறிக்குஞ் சொல், 12. நீரில் நனையாமல் ஆற்றைக் கடக்க உதவும், 15. கண்ணோய்களில் ஒன்று, 19. எறிந்து உடைக்கும் தேங்காய்.