செ 1 |
ந் |
தா |
ழை |
|
க 2 |
ஞ் |
ச 3 |
ம |
லை |
ந் |
|
|
றா |
|
வை |
|
டை |
|
ம |
து |
|
று |
ற் |
கா 4 |
|
அ 5 |
|
|
து |
ளு |
|
பா 6 |
க 7 |
ல் |
|
று |
யா |
ளை |
வா 8 |
வ |
|
ப் |
|
வா |
|
கு |
|
|
வ் |
ன் |
|
வை 9 |
|
ய் |
பா 10 |
|
கை |
ரி |
ச 11 |
|
உ 12 |
|
|
|
|
மு 13 |
க் |
கு |
|
க 14 |
டு |
கு |
|
லை |
றி |
ற் |
வெ 15 |
|
கு |
ள |
|
|
ளி |
வ 16 |
|
ற |
|
|
ங் |
ர் |
வூ |
சா |
ஞ் |
த 17 |
|
ல் |
ட |
ண் |
தீ 18 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. அன்னாசி என்பதன் தமிழ்ப்பெயர் (செந்தாழை), 2. சேலத்தில் இரும்புக் கனிமம் நிறைந்துள்ள மலை (கஞ்சமலை), 6. கசக்கும் காய் காய்க்கும் கொடி (பாகல்), 13. மூன்று சாலைகள்
கூடுமிடத்தை (முக்கு) என்பர், 14. (கடுகு) சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி.
வலமிருந்து இடம்:
4. மூச்சிழுக்கும் போது உள்ளே செல்வது (காற்று), 8. கோயம்புத்தூர் – பாலக்காடு மாவட்டங்களிடையே தேசிய நெடுஞ்சாலையில்
எல்லைச்சாவடி அமைந்துள்ள இடம் (வாளையாறு), 10. கோரையில் செய்யும் விரிப்பு (பாய்), 11. வேட்டி, சேலைகளில் மினுமினுக்கும் இழை (சரிகை), 15. தமிழர் விழாக்களில்
தவறாமல் இடம்பெறும் இலை (வெற்றிலை), 16. ஐம்பூதங்களில் ஒன்று
(வளி), 17. தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர் (தஞ்சாவூர்),
18. தொடலைக் குறிக்கும் வேறு சொல் (தீண்டல்).
மேலிருந்து கீழ்:
1. செவ்வாழை என்கிற வகையின் முழுப்பெயர் (செந்துளுவன்), 2. மரத்தில் இரு கிளைகள் பிரியுமிடத்தின் பெயர் (கவை), 3. தலைமுடியில் பின்னுவது (சடை), 4. ஆற்றிலிருந்து குளத்துக்குத்
தண்ணீர் கொண்டுசெல்லும் வழி (கால்வாய்), 5. புல்வகைகளில் ஒன்று
(அறுகு), 12. விண்மீன் என்பதன் வேறு பெயர் (உடு), 13. வெண்டைக்காயில் நறுக்க முடியாத அளவு நார் வைத்ததை (முற்றல்) என்பர், 14. பொட்டல் என்பதன் வேறு பெயர் (களர்).
கீழிருந்து மேல்:
7. மருந்தாகப் பயன்படும் தாழை (கற்றாழை), 9 விருதுநகர்
மாவட்டம் சாத்தூரில் பாயும் ஆறு (வைப்பாறு), 11. திருவண்ணாமலை
மாவட்டத்தின் புகழ்பெற்ற மலை (சவ்வாதுமலை), 15. வெப்பம்,
அனல் ஆகியவற்றைக் குறிக்கும் வேறு சொல் (வெக்கை), 17. பானை வகைகளில் ஒன்று (தவலை), 18. தீமை என்பதைக் குறிக்கும்
வேறு சொல் (தீங்கு).
இந்தச் சொல்லறி திறன் கட்டத்துக்கான விடைகளை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக