ந 1 |
ன் |
ன |
ம் |
பி 2 |
க் |
கை |
மு |
னை |
|
க் |
|
|
வ 3 |
ட் |
ட |
க் |
கோ |
ட் |
டை |
க |
|
கு 4 |
ற |
டு |
|
ரு |
|
|
ட் |
வ |
|
க் |
சு 5 |
|
ரை |
வ 6 |
து 7 |
|
கோ |
ர |
|
ட |
|
|
|
|
ப் |
|
ங் |
ம் |
க 8 |
வ 9 |
சா 10 |
|
|
|
பு |
ம் |
செ 11 |
|
ள |
|
வி 12 |
ழு |
ப் |
பு |
ர |
ம் |
|
கா 13 |
ம் |
பு |
|
னே |
|
|
வு |
|
கொ 14 |
ண |
|
|
ரை |
தி |
த் |
மா 15 |
|
|
க் |
ம் |
ன |
டி |
ட் |
ப 16 |
|
லை |
வோ |
ட |
கு 17 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கோடி முனை (நன்னம்பிக்கைமுனை),
3. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிழக்குக் கடற்கரையில் உள்ள சுற்றுலா இடம்
(வட்டக்கோட்டை), 4. ஆங்கிலத்தில் Plier எனப்படுவதன்
தமிழ்ப்பெயர் (குறடு), 12. தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்து
முதலில் பிரிக்கப்பட்ட மாவட்டம் (விழுப்புரம்), 13. கோடரியின்
கைப்பிடிக்கு இந்தப் பெயரும் உண்டு (காம்பு).
வலமிருந்து இடம்:
7. பருப்பு வகைகளில் ஒன்று (துவரை), 11. தாமிரம்
என்பதன் தமிழ்ப்பெயர் (செம்பு), 15. தமிழில் எழுத்து ஒலிக்கும்
நேரத்தைக் குறிக்கும் அளவு (மாத்திரை), 16. பண்டைத் தமிழகத்தில்
துறைமுக நகரங்களின் பின்னொட்டுப் பெயர் (பட்டினம்), 17. சோழர்காலத்தில்
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டின் பெயர் (குடவோலை).
மேலிருந்து கீழ்:
1. நிக்கோபார்த் தீவின் தமிழ்ப்பெயர் (நக்கவரம்), 2. மாவை நீராவியில் அவித்துச் செய்வது (பிட்டு), 7. தூய்மை
என்பதன் வேறு பெயர் (துப்புரவு), 8. நெல்லடிக்கும் இடம்
(களம்), 10. அரிசி இல்லாமல் செத்த நெல்லை இவ்வாறு கூறுவர் (சாவி),
13. கொள்ளுக்குத் திருநெல்வேலியில் வழங்கும் பெயர் (காணம்),
14. வெண்ணிறப் பறவை (கொக்கு), 15. காலை என்பதன்
எதிர்ச்சொல் (மாலை).
கீழிருந்து மேல்:
5. தை மாதத்தின் தமிழ்ப்பெயர் (சுறவம்), 6. பலா
வகைகளில் சிறந்தது (வருக்கை), 9. வடமொழியில் உத்தரம் என்னும்
திசை தமிழில் இதைக் குறிக்கும் (வடக்கு), 11. மொழிவழி மாநிலச்
சீரமைப்பின்போது திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட வட்டம் (செங்கோட்டை),
16. பதின்மூன்றுக்கும் பத்தொன்பதுக்கும் இடையில் உள்ள பகா எண்
(பதினேழு).
இந்தச் சொல்லறி திறன் கட்டத்துக்கான விடைகளை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன் அவர்கள் எழுதி அனுப்பியுள்ளார். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக