பொ 1 |
ங் |
க |
ல் |
|
தி |
ந் |
வ 2 |
வ் |
செ 3 |
ன் |
|
|
வ 4 |
லை |
|
|
ட் |
|
ங் |
னி |
நு 5 |
|
ழு |
கொ 6 |
|
ரை |
டு |
ட் |
க 7 |
|
ங் |
|
த |
|
ணை |
ம 8 |
|
|
ரு |
|
க 9 |
ளி |
று |
|
|
தா 10 |
ளி |
த 11 |
ம் |
|
ம் |
|
ஏ 12 |
ணி |
|
|
ந 13 |
ட் |
பு |
|
பா 14 |
ளை |
|
ண் |
|
ஈ 15 |
|
டு |
|
|
க் |
|
ரை |
க 16 |
க் |
ர் |
ச 17 |
|
அ 18 |
அ 19 |
க |
த் |
தி |
|
|
க் |
|
|
த் |
|
ம் |
ட |
கு 20 |
|
|
கு 21 |
ட |
ந் |
தை |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. தமிழரின் அறுவடைத் திருநாள் (பொங்கல்)
எனப்படுகிறது, 4. மீனவர்களின் முதன்மையான தொழிற்கருவி
(வலை), 9. யானையின் வேறு பெயர் (களிறு), 10. கொதிக்கும் எண்ணெய்யில் கடுகைப் பொரித்துக்
குழம்பில் ஊற்றுதற்குப் பெயர் (தாளிதம்), 12. உயரத்துக்கு ஏறிச் செல்லவும், உயரத்தில் இருந்து இறங்கவும்
உதவும் கருவி (ஏணி), 13. உடுக்கை இழந்தவன்
கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் (நட்பு), 14. தென்னை, பனை, ஈந்து ஆகியவற்றின்
பூந்தண்டு (பாளை) எனப்படும்.
19. ஆடு மாடுகளுக்கு இரையாகப் பயன்படும் கீரைகளுள் முதன்மையானது
(அகத்தி), 21. கும்பகோணத்தின் சுருக்கப் பெயர்
(குடந்தை).
வலமிருந்து இடம்:
3. அந்தியில் பூக்கும் பூக்களில் ஒன்று (செவ்வந்தி),
5. முனை என்பதன் வேறு பெயர் (நுனி), 6.
கலப்பையின் நுனி (கொழு), 7. செய்தி வடிவங்களில் ஒன்று (கட்டுரை), 8. அமரும் பலகையின் பெயர் (மணை), 17. கரும்புச் சாற்றைக் காய்த்துச் செய்யும் இனிப்பு (சர்க்கரை),
20. தண்ணீர் எடுத்துச் செல்லப் பயன்படும் கலங்களில் முதன்மையானது
(குடம்).
மேலிருந்து கீழ்:
1. காவிரியாற்றுக்கு இந்தப் பெயரும் உண்டு (பொன்னி),
2. ஆங்கிலத்தில் Wheel என்பதைத் தமிழில் (வட்டு) என்பர், 3. (செங்கரும்பு)
இல்லாமல் பொங்கல் கொண்டாட்டம் இல்லை, 5. சென்னையில்
வானிலை ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் (நுங்கம்பாக்கம்),
11. உணவு உண்ணப் பயன்படும் உலோகத்தாலான கலம் (தட்டு),
15. தென்னங்கீற்று, பனையோலை இலக்கு ஆகியவற்றில்
வகுந்தெடுப்பது (ஈர்க்கு), 18. தந்தையின்
உடன்பிறந்தாளின் உறவுப்பெயர் (அத்தை).
கீழிருந்து மேல்:
6. உயிரைக் கொல்லும் செயல் (கொலை), 10.
இந்தியாவின் தேசிய மலர் (தாமரை), 12. சல்லிக்கட்டுக்கு வேறு பெயர் (ஏறுதழுவல்),
13. கார்த்திகை மாதத்தின் தமிழ்ப்பெயர் (நளி),
16. சங்கிலியின் தனி அலகு (கண்ணி), 20.
பரி என்பதன் வேறு பெயர் (குதிரை).
சொல்லறி திறன் 38ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்,
சிவகாசி ரா.ஐஸ்வர்யா,
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோவன்குளம் செ.அருச்சுணன்,
நான்குனேரி வட்டம் பாரதிநகர் திலகவதி
ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக