சனி, 2 நவம்பர், 2024

சொல்லறி திறன் கட்டம் 25

 

தி

1

ரு

மு

2

ரு

கா

3

ற்

று

ப்

4

டை

ரு

 

ந்

 

 

 

 

ள்

வா

5

த்

 

நூ

6

லா

ம்

டை

 

ளி

வ்

7

8

று

 

 

 

ட்

 

 

செ

9

ல்

ரு

 

 

ம்

கோ

க்

மா

10

 

 

 

வா

11

ம்

 

 

ங்

 

டு

12

பே

13

ய்

 

 

ர்

லூ

14

 

 

ன்

 

 

 

லூ

 

ளை

சி

15

 

டை

ட்

கோ

16

ல்

பா

17

 

 

ஞ்

றி

18

 

ரை

19

 

 

ழ்

20

விடைகள்

இடமிருந்து வலம்: 1. நக்கீரர் எழுதிய நூல் (திருமுருகாற்றுப்படை), 6. சிலந்தியின் வலைப்பின்னல் (நூலாம்படை), 7. சரி என்பதன் எதிர்ச்சொல் (தவறு), 11. கிழமை என்பதன் சமஸ்கிருதச் சொல் (வாரம்), 13. அச்சத்தால் உருவான சொல் (பேய்).

வலமிருந்து இடம்: 5. போர்க்கருவிகளில் ஒன்று (வாள்), 10. முற்றத்தில் இடுவது (மாக்கோலம்), 12. விண்மீனைக் குறிக்கும் சொல் (உடு), 14. இந்த ஊரிலும் முருகன் கோவில் உள்ளது (வயலூர்), 15. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதித்தநல்லூர், கொற்கை தவிர இங்கும் அகழாய்வு செய்யப்படுகிறது (சிவகளை), 17. கருநாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று (பாகல்கோட்டை), 18. பால் பொருட்களை வைக்குமிடம் (உறி), 19. மூப்பின் அறிகுறிகளில் ஒன்று (நரை), 20. பூவின் உறுப்புகளில் ஒன்று (இதழ்).

மேலிருந்து கீழ்: 1. பிழையைச் சரிசெய்தல் (திருத்தம்), 2. மூன்றையும் நூற்றையும் பெருக்கினால் வரும் தொகை (முந்நூறு), 3. கொள்ளுக்கு இன்னொரு பெயர் (காணம்), 4. சமணர் படுக்கைகள் அமைந்துள்ள இடம் (பள்ளி), 8. வருமானம் வரும் வழி (வருவாய்), 10. செல்வத்தைக் குறிக்கும் வேறு சொல் (மாடு), 13. மனிதனின் தலையில் வாழும் ஒட்டுண்ணி (பேன்), 16. நெற்பயிரில் களையாக நிற்கும் புல் (கோரை).

கீழிருந்து மேல்: 9. சேர்த்தெழுதுக. செம்மை+ஆடை=(செவ்வாடை). 17. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு எனப் பெயர்பெற்ற நகரம் (பாளையங்கோட்டை), 18. உடுப்பது (உடை), 19. சேர்த்தெழுதுக. நன்மை+ஊர்=(நல்லூர்). 20. சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் (இஞ்சி).

சொல்லறி திறன் 25ஆம் கட்டத்துக்கான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன் 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் செ.வேல்கனி 

ஆகிய இருவர் எழுதி அனுப்பியுள்ளனர். இருவரும் இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளனர். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக