மு 1 |
க் |
கூ 2 |
ட |
ற் |
ப 3 |
ள் |
ளு |
|
ம 4 |
ந் |
|
ட் |
|
|
டை |
த 5 |
|
கா 6 |
ணி |
தா 7 |
ண் |
ட |
வ |
ன் |
|
ந் |
|
ளை |
மு 8 |
நா |
|
ல் |
|
க |
|
கா 9 |
சி 10 |
|
த் |
ள் |
ஆ 11 |
|
மா 12 |
ம 13 |
ன் |
|
ற் |
|
தா |
|
ட் |
டு |
ம் |
|
ந 14 |
ன் |
ற |
ன் |
று |
ன் |
ட |
ட் |
பூ 15 |
|
ழ் |
|
ப் |
|
|
வ 16 |
ம் |
பி 17 |
|
று |
கி 18 |
|
ப 19 |
ஞ் |
சு |
ற |
|
|
ம 20 |
ன் |
ம 21 |
த 22 |
ன் |
|
ஞ் |
ம 23 |
ரை |
|
டை |
கு 24 |
|
ளை |
|
ழை |
கு 25 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. பள்ளு இலக்கியங்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது (முக்கூடற்பள்ளு),
6. (காணி) நிலம் வேண்டும் என்றார் பாரதியார், 7. நாட்டியமாடும் சிவனுக்கு இந்தப் பெயரும் உண்டு (தாண்டவன்), 9. இந்துப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர் (காசி),
12. அம்மையின் உடன்பிறந்தான் (மாமன்), 14. நன்றி
மறப்பது (நன்றன்று), 16. வம்பன் என்பதன் பெண்பால் (வம்பி),
19. இதிலிருந்து நூல் நூற்பர் (பஞ்சு), 20. கரும்புவில்லைக்
கொண்டிருப்பதாகக் கூறப்படுபவன் (மன்மதன்), 23. திருகாணியில் இருப்பது
(மரை).
வலமிருந்து இடம்:
5. தடுப்பது (தடை), 8. விளையும் பயிரின் முதல்
அறிகுறி (முளை), 11. நபர் என்பதன் தமிழ்ச்சொல் (ஆள்),
15. பூட்டி என்பதன் ஆண்பால் (பூட்டன்), 18. நிகழ்கால
இடைநிலைகளில் ஒன்று (கிறு), 24. வெயிலில் காயாமலும் மழையில் நனையாமலும்
நம்மைக் காப்பது (குடை), 25. வேப்பிலையைக் (குழை) என்றும் கூறுவர்.
மேலிருந்து கீழ்:
1. நேற்றைக்கு முந்தைய நாள் (முந்தாநாள்), 2. எளிதான
கணக்கு (கூட்டல்), 3. நாட்டைக் காப்பது (படை), 4. தாமிரபரணியின் முதன்மையான துணையாறு (மணிமுத்தாறு), 6. இளைஞனையும் மாட்டையும் குறிக்கும் சொல் (காளை), 10. அப்பனின்
தம்பி (சிற்றப்பன்), 11. பாடுவது பாட்டு, ஆடுவது (ஆட்டம்), 12. மா+பூ=(மாம்பூ)?,
20. குளத்தில் இருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் பகுதி (மடை),
22. கட்டு என்பதைக் குறிக்கும் வேறு சொல் (தளை).
கீழிருந்து மேல்:
9. கார்த்திகை மாதத்தில் பூக்கும் பூ (காந்தள்), 13. புத்திரன் என்பதன் தமிழ்ச்சொல் (மகன்), 17. மாவை அவித்துச்செய்யும்
பண்டம் (பிட்டு), 21. சந்தோசம் என்பவரின் தமிழ்ப்பெயர் (மகிழ்நன்),
23. வீரன் என்பதன் தமிழ்ச்சொல் (மறவன்), 24. கற்கொள்ளையர்களின்
இலக்காக உள்ள இயற்கை அமைப்புகளில் ஒன்று (குன்று), 25. முட்டையில்
இருந்து பொரிந்து வெளிவருவது (குஞ்சு).
சொல்லறி திறன் 35ஆம் கட்டத்துக்கான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
எழுதி அனுப்பியுள்ளார். அவர் இரண்டே இரண்டைத் தவிர மற்ற அனைத்துக்கும் சரியான விடைகளை எழுதியுள்ளார்.
அவருக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக