கொ 1 |
டி |
ம 2 |
ர |
ம் |
|
நா 3 |
க |
பு |
ரி |
ச் |
|
ங் |
|
ன |
|
கூ |
|
|
வ |
சி 4 |
க் |
க |
ம |
க |
ளூ |
ர் |
|
ள் |
தா 5 |
|
|
ளூ |
|
க் |
|
|
தி 6 |
ம |
கோ 7 |
கூ 8 |
டூ |
ர் |
|
லை |
கு 9 |
|
ரு |
|
|
ட |
|
|
றி |
த 10 |
|
து 11 |
வை |
ய |
ல் |
ன் |
ப |
ம் |
க 12 |
|
வி 13 |
ழ |
கு 14 |
|
ட |
கு 15 |
ண் |
ட |
ம் |
|
ட |
|
ண் |
|
ட் |
ள |
|
ண் |
|
|
ம் |
ப |
ட |
ண் |
ம 16 |
ம் |
க |
த 17 |
ந் |
க 18 |
|
பி |
ம் |
ள |
கு 19 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. துவஜஸ்தம்பம் என்னும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ்ப்பெயர்
(கொடிமரம்), 3. மும்பை உயர்நீதிமன்றத்தின் கிளை
அமைந்துள்ள ஊர் (நாகபுரி), 4. கருநாடகத்தில்
இளைய மகளின் ஊர் என்றழைக்கப்படுவது (சிக்கமகளூர்), 8.
தெற்கு ரயில்வேயின் வடக்கெல்லையாக விளங்கும் ஊர் (கூடூர்), 11. கஞ்சிக்குச் சிறந்த கூட்டாக விளங்குவது
(துவையல்), 15. தீக்குழி, வேள்வித்தீ வளர்க்கும் குழி ஆகியவற்றைக் (குண்டம்)
என்பர்.
வலமிருந்து இடம்:
5. நெல், புல், மூங்கில்
ஆகியவற்றின் இலைகளுக்குப் பெயர் (தாள்), 7. கங்கையின் துணையாறுகளில் ஒன்று (கோமதி), 9. தென்னை, பனை, வாழை ஆகியவற்றின்
காய்களைத் தாங்கியிருப்பது (குலை), 10. நெசவாளர்களின் கருவி (தறி), 12. (கம்பன்) வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பர்,
14. அம்மியில் அரைக்க உதவும் கருவி (குழவி),
16. பாம்பன் தீவுக்குச் செல்லும் வழி அமைந்துள்ள ஊர் (மண்டபம்), 18. தீப்பெட்டி, வெடித்
தொழில்களில் பயன்படும் தனிமங்களில் முதன்மையானது (கந்தகம்),
19. Coffee என்பதன் தமிழ்ச்சொல் (குளம்பி).
மேலிருந்து கீழ்:
1. கேரள உயர்நீதிமன்றம் அமைந்துள்ள நகரம் (கொச்சி),
2. கருநாடகத்தில் தென்கன்னட மாவட்டத்தின் தலைநகரம் (மங்களூர்), 3. முகமதியர்களின் வழிபாட்டுத் தலமான இவ்வூருக்கு
இந்துக்களும் செல்வர் (நாகூர்), 6. ஆங்கிலேயர்
காலத்தில் தாமிரபரணி ஆற்றில் முதல் அணை கட்டப்பட்ட ஊர் (திருவைகுண்டம்),
8. இந்தியாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் அமைந்துள்ள ஊர் (கூடன்குளம்), 13. நஞ்சைக் குறிக்கும் மற்றொரு சொல்
(விடம்).
கீழிருந்து மேல்:
7. தென்னிந்திய ஆறுகளில் நீளமானது, பெரியது
(கோதாவரி), 10. அகங்காரம், அகந்தை ஆகியவற்றைத் (தலைக்கனம்) என்றும் கூறுவர், 17. பழனியாண்டவரின் ஆயுதம்
(தண்டம்), 19. வயிற்றுக்குள் இருப்பதைக் கக்குவது
போன்ற உணர்வு (குமட்டல்).
இந்தச் சொல்லறி திறன் கட்டத்துக்கான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் செ.வேல்கனி
ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர்.
அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
பதிலளிநீக்குதொடர்ந்து தளத்தைப் பார்த்து வருவதற்கு நன்றி
நீக்கு