கோ 1 |
வி |
ல் |
ப |
ட் |
டி |
|
கு |
ரு |
வெ 2 |
லா |
|
|
|
|
றா |
|
|
|
ள் |
ல |
பு |
ப் |
ர |
ப |
ற் |
தி 3 |
|
யா 4 |
ளி |
ம் |
|
|
|
|
கா 5 |
|
|
ப் |
|
பூ 6 |
ச் |
ச 7 |
ந் |
தை |
|
அ 8 |
ப் |
ப |
ன் |
ர் |
|
ங் |
|
ந் |
|
வ |
|
ரு |
|
|
|
கு |
|
ஆ 9 |
வ 10 |
ல் |
|
ங் |
|
கு 11 |
று |
மு |
னி |
|
ண் |
|
ல் |
க |
பா 12 |
று |
ன் |
க 13 |
|
நா 14 |
ண |
ம் |
|
ல |
னை |
அ 15 |
ற |
ம் |
|
க 16 |
ம் |
ப |
ள |
ம் |
|
இடமிருந்து வலம்:
1. தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் (கோவில்பட்டி), 4. கோவில் கல்மண்டபங்களில் இந்த விலங்கின்
உருவம் செதுக்கப்பட்டிருக்கும் (யாளி), 6. தோவாளையின் (பூச்சந்தை) பெயர்பெற்றது,
8. தந்தைக்கு இன்னொரு பெயர் (அப்பன்),
9. ஆர்வமிகுதி (ஆவல்), 11. அகத்தியருக்கு இந்தப் பெயருமுண்டு (குறுமுனி),
14. பெண்களுக்குரிய நால்வகைக் குணங்களில் ஒன்று (நாணம்), 15. மறம் என்பதன் எதிர்ச்சொல் (அறம்), 16. தரைவிரிப்பின் பெயர் (கம்பளம்).
வலமிருந்து இடம்:
2. காட்டுப்பூனையின் பெயர் (வெருகு),
3. கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற அருவி அமைந்துள்ள ஊர்
(திற்பரப்பு), 12. கசப்புள்ள காய்காய்க்கும் கொடி
(பாகல்), 13. மாட்டின் இளமைப் பெயர் (கன்று).
மேலிருந்து கீழ்:
1. முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற நகரம் (கோலாலம்பூர்),
2. அணிகலன் செய்யப் பயன்படும் உலோகங்களில் ஒன்று (வெள்ளி), 4. தமிழ் இலக்கண நூல்களில் ஒன்று (யாப்பருங்கலம்), 7. திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற
கடற்கரை (சங்குமுகம்), 8. நெல்லில் இருந்து
செய்யப்படும் பண்டங்களில் ஒன்று (அவல்), 10. நிறம் என்பதன் வேறு பெயர் (வண்ணம்), 12. இது இல்லாமல் சமையல் இல்லை (பானை).
கீழிருந்து மேல்:
5. Fan என்பதன் தமிழ்ச் சொல் (காற்றாடி),
9. இரவுப்பறவை என்றழைக்கப்படுவது (ஆந்தை),
15. கணுவுக்குக் கணு வேர்விட்டு வளரும் புல் (அறுகு).
சொல்லறி திறன் 31 ஆம் கட்டத்துக்கான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
சிவகாசி ரா.ஐஸ்வர்யா
ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக