க 1 |
ண் |
டி |
|
அ 2 |
ட் |
ட |
ப் |
பா |
டி |
ட் |
|
ண் |
|
ச் |
|
|
|
|
சா 3 |
டெ |
|
த 4 |
ச் |
சு |
த் |
தொ 5 |
ழி |
ல் |
|
று |
நீ 6 |
|
|
த் |
|
ண் |
|
|
ல் |
ம் |
|
லை |
ல் |
தொ 7 |
|
டை |
வ 8 |
ல |
சொ 9 |
பு |
ம் |
பா 10 |
|
ழி |
ம் |
நா |
ற |
|
|
|
|
ம் |
|
ல் |
ர |
டு |
ட் |
ஆ 11 |
|
நோ 12 |
வி |
ரு |
|
|
க |
|
சி 13 |
ப் |
பி 14 |
வு |
ள |
க 15 |
|
தே 16 |
க் |
கு |
|
ப 17 |
ரி |
|
கு 18 |
|
மு 19 |
ச் |
ச 20 |
ங் |
க |
ம் |
|
விடைகள்
இடமிருந்து வலம்:
1. இலங்கையின் நகரங்களில் ஒன்று (கண்டி),
2. பாலக்காட்டின் வட்டங்களில் ஒன்று (அட்டப்பாடி),
4. மரப்பொருட்கள், கற்கருவிகள் செய்யும் தொழிலுக்குப்
பெயர் (தச்சுத்தொழில்), 13. கடல்வாழ் உயிரினங்களில்
ஒன்று (சிப்பி), 16. தூணுக்கும்,
உத்தரத்துக்கும் ஏற்ற மரம் (தேக்கு),
17. குதிரைக்கு வேறு பெயர் (பரி), 19. தமிழுக்காக (முச்சங்கம்) அமைத்தவர்கள்
பாண்டியர்கள்.
வலமிருந்து இடம்:
6. நெற்றியில் பூசுவது (நீறு), 7. இன்னல் என்பதன் வேறு சொல் (தொல்லை), 9. பழமொழியைச் (சொலவடை) என்பர்,
10. சட்டையைக் கழற்றும் உயிரினம் (பாம்பு),
11. மாவாட்டும் கல்லுக்கு இப்பெயருண்டு (ஆட்டுரல்),
15. திருட்டு என்பதற்கு வேறு சொல் (களவு).
மேலிருந்து கீழ்:
1. கரிய, பெரிய எறும்பு வகை (கட்டெறும்பு), 2. இந்தத் தொழிலுக்கும் பெயர்பெற்றது சிவகாசி
(அச்சுத்தொழில்), 5. இந்த நாடு சான்றோருடைத்து
என்பர் (தொண்டைநாடு), 8. மழையின்றி,
நீரின்றிக் காய்ந்த நிலை (வறட்சி), 11.
உணவுப் பண்டங்களில் ஒன்று (ஆப்பம்),
12. வலியைக் குறிக்கும் சொல் (நோவு),
14. சேர் என்பதன் எதிர்ச்சொல் (பிரி).
கீழிருந்து மேல்:
3. ஊறுகாய் வைக்கும் கலம் (சாடி), 4. காந்தியடிகள் உப்புச் சட்டத்தை மீறச் சபர்மதியில் இருந்து (தண்டி)க்கு நடந்தார், 9. வார்த்தை
என்பதன் தமிழ்ப் பெயர் (சொல்), 15. சர்க்கரை
ஆலைக்கு இந்தப் பெயருமுண்டு (கரும்பாலை), 18. கொட்டும் தன்மையுடைய வண்டினம் (குளவி), 20. ஊர்திகளுக்குக் காலாக விளங்குவது (சக்கரம்)
இந்தச் சொல்லறி திறன் கட்டத்துக்கான சரியான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
சிவகாசி ரா.ஐஸ்வர்யா
ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர்.
சென்னை தா.ரஜனிபாலா
ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக