புதன், 6 நவம்பர், 2024

சொல்லறி திறன் கட்டம் 29

 

1

ளி

று

 

2

ன்

ரா

ட்

சி

3

ல்

 

 

ண்

 

 

 

 

த்

லி

 

4

ண்

ணு

ரு

ட்

டி

 

தி

டை

5

 

கா

6

ளி

 

 

 

க்

 

 

 

ப்

 

7

ட்

ம்

கு

க்

பா

8

 

பா

 

 

 

றி

 

ட்

 

ம்

9

ம்

10

 

று

ச்

 

 

பு

11

லி

 

 

12

ற்

சி

13

14

ன்

 

 

வு

தீ

15

ந்

டு

நெ

16

 

டு

 

நொ

17

ய்

 

மை

 

கை

 

விடைகள்

இடமிருந்து வலம்: 1. யானைக்கு மற்றொரு பெயர் (களிறு), 2. பூட்டன், பாட்டன், அப்பன், மகன், பெயரன், பூட்டன் என வழிவழியாக ஆட்சி செய்யும் முறை (மன்னராட்சி), 4. கடலூர் மாவட்டத்தில் பலாப்பழத்துக்குப் பெயர்பெற்ற நகரம் (பண்ணுருட்டி), 6. கரிய தெய்வம் (காளி), 7. தடகளப் போட்டிகளில் முதன்மையானது இது (ஓட்டம்), 11. களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம், சுந்தரவனக்காடுகள் ஆகியவற்றுடன் தொடர்புடையது (புலி), 13. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக இருந்த தமிழர் (சிவன்), 17. உடைந்த, நொறுங்கிய அரிசி (நொய்).

வலமிருந்து இடம்: 5. ஆற்றைவிடச் சிறியது (ஓடை), 8. துவர்ப்புச் சுவையுடையது (பாக்கு), 10. தெலங்கானா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று (கம்ம்ம்), 16. ஈழ நாட்டின் தீவுகளில் ஒன்று (நெடுந்தீவு).

மேலிருந்து கீழ்: 1. தாமிரபரணி ஆற்றங்கரையில் அப்பளத்துக்குப் பெயர்பெற்ற நகரம் (கல்லிடைக்குறிச்சி), 2. இருதலைமணியன் எனப்படுவது (மண்ணுளிப்பாம்பு), 3. ஓவியம் என்பதன் வேறுபெயர் (சித்திரம்), 7. ஆற்றைக் கடக்க உதவும் (ஓடம்), 8. அப்பனின் அப்பனையும், அம்மையின் அப்பனையும் குறிக்கும் சொல் (பாட்டன்), 9. விளைச்சல் அதிகம், விலை குறைவு என்பதைக் குறிக்கும் சொல் (மலிவு), 12. நாற்று, மரக்கன்று ஆகியவற்றுடன் தொடர்புள்ள வினை (நடுகை), 14. மாம்பிஞ்சைக் குறிக்கும் சொல் (வடு), 15. நன்மை என்பதன் எதிர்ச்சொல் (தீமை).

கீழிருந்து மேல்: 4. கொள், துவரை, மொச்சை, அவரை, பட்டாணி ஆகியன (பயறு) வகையைச் சேர்ந்தவை, 6. கண் என்பதன் ஏவல் வினை (காண்), 10. சேர்த்தெழுதுக. கரடு+அடி =கரட்ட்டி. 16. நன்கு விளைந்து காய்ந்த பயற்றங்காய், தேங்காய் ஆகியவற்றைக் குறிக்கும் சொல் (நெற்று).

சொல்லறி திறன் 29ஆம் கட்டத்துக்கான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்

சிவகாசி ரா.ஐஸ்வர்யா 

ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக