தி 1 |
ரு |
வெ 2 |
று |
ம் |
பூ 3 |
ர் |
|
கூ 4 |
ன் |
ரு |
|
று |
ரா |
க |
த 5 |
|
ம் |
ல |
வ 6 |
வா 7 |
ழை |
ப் |
ப |
ழ |
ம் |
|
|
ம் |
ன |
னை |
றா |
பு |
|
க 8 |
|
வே 9 |
ர் |
|
ன் |
க் |
ற் |
|
|
|
ணை |
ண் |
பெ |
ன் |
தெ 10 |
கா 11 |
க |
ம் |
|
க 12 |
ச |
டு |
|
ப |
|
|
க் |
க |
|
|
ஞ் |
த |
ம் |
ம் |
|
ளி |
று |
ஃ |
ப 13 |
|
ப 14 |
ல் |
ல |
வ 15 |
ன் |
று |
ற் |
அ 16 |
|
தே 17 |
|
|
ட |
|
ர |
|
சோ 18 |
|
|
ர் |
தூ |
த் |
ப 19 |
ம் |
அ 20 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. தமிழ்நாட்டில் பாரத மிகுமின் தொழிற்சாலை அமைந்துள்ள ஊர்களில் ஒன்று
(திருவெறும்பூர்), 7. மக்னீசியம் சத்துள்ள ஒரே
பழம் (வாழைப்பழம்), 9. புல், பூண்டு, மரம், செடி, கொடிகளுக்கு நீரை உறிந்து கொடுப்பது (வேர்),
11. அனைத்து நாடுகளிலும் காணப்படும் பறவை (காகம்),
12. எண்ணெய்யின் அடியில் தங்குவது (கசடு),
14. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு முன்பு இருந்த பெயர்
(பல்லவன்).
வலமிருந்து இடம்:
5. ஒழுங்கைத் தகர்க்கும் செயல் (தகராறு),
6. இடம் என்பதன் எதிர்ச்சொல் (வலம்), 10.
விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் செழிப்பாக்கும்
ஆறு (தென்பெண்ணை), 13. குமரிக்கண்டத்தில்
பாய்ந்த ஆறுகளில் ஒன்று (பஃறுளி), 16. அல்,
அறு ஆகியவற்றின் வினையெச்சம் (அற்று),
20. தமிழ்நாட்டின் முதன்மையான தொழிற்பேட்டைகளில் ஒன்று (அம்பத்தூர்).
மேலிருந்து கீழ்:
1. சம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி கோவில் அமைந்துள்ள ஊர் (திருவானைக்கா), 2. விருப்பு என்பதன் எதிர்ச்சொல்
(எதிர்ச்சொல்), 3. பெரிய உருவமுடையதைப் (பூதம்) என்பர், 4. தானியத்துக்கு
வேறு பெயர் (கூலம்), 9. வேண்டாமை என்பதன்
எதிர்ச்சொல் (வேண்டுதல்), 17. இரதம் என்பதன்
தமிழ்ச்சொல் (தேர்).
கீழிருந்து மேல்:
8. சங்கம் என்பதன் வேறுபெயர் (கழகம்),
10. பாண்டியனுக்கு இந்தப் பெயரும் உண்டு (தென்னவன்),
14. உறங்கப் பயன்படும் படுக்கைகளில் ஒன்று (படுக்கை),
15. தமிழ்நாட்டில் பயறுவகை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள ஊர்
(வம்பன்), 16. (அஃகம்) சுருக்கேல்
என்றார் ஔவையார், 18. குமரி என்றழைக்கப்படும் தாவரம்
(சோற்றுக்கற்றாழை), 19. நீரின் மேல் படர்ந்துள்ள
எண்ணெய் (படலம்) எனப்படும், 20.
சிவனின் வேறு பெயர் (அரன்).
சொல்லறி திறன் 33ஆம் கட்டத்துக்கான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
எழுதி அனுப்பியுள்ளார்.
அவருக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.🙏🏻
பதிலளிநீக்குசரியான விடைகளை எழுதியதற்கு வாழ்த்துக்கள்
நீக்குமிக்க மகிழ்ச்சி.
நீக்கு