தி 1 |
ரு |
ப் |
பு |
க 2 |
ழ் |
|
மு 3 |
தி |
|
ரு |
|
|
ம் |
ன |
|
க 4 |
ர |
ந் |
தை |
ச் |
|
ம் |
ல |
ல் |
வெ |
டை |
ண் |
ம 5 |
|
சி |
கா |
வ |
சி 6 |
|
|
க் |
|
|
|
ரா |
|
ரு |
|
லை |
ட |
க |
க் |
ல |
நி 7 |
ப் |
|
ரு |
|
ண |
|
ண் |
|
|
ல |
ப |
|
பே 8 |
ரா |
ண் |
மை |
|
|
|
க் |
ள் |
மு 9 |
|
|
நு 10 |
னி |
|
கு 11 |
ங் |
கோ 12 |
ளி |
ள் |
ரு |
ஈ 13 |
|
இ 14 |
ன் |
று |
|
ட் |
|
ளி |
கா |
க் |
த 15 |
|
|
வை |
|
டை |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. அருணகிரிநாதர் பாடியது (திருப்புகழ்), 4. புறத்திணைகளில்
இரண்டாவது எண்ணப்படுவது (கரந்தை), 8. பிறன்மனை நோக்காமை (பேராண்மை)
ஆகும், 10. மரக்கிளையின் முடிவு (நுனி),
14. இந்நாளைக் குறிக்கும் சொல் (இன்று).
வலமிருந்து இடம்:
5. உருண்டையாக உருட்டிய வெல்லத்தின் பெயர் (மண்டைவெல்லம்),
6. அச்சுத்தொழிலுக்கும் வெடித்தொழிலுக்கும் பெயர்பெற்ற நகரம் (சிவகாசி),
7. எண்ணெய் வித்துக்களில் ஒன்று (நிலக்கடலை), 9. கூர்முனை உடையது (முள்), 12. மர வகைகளில் ஒன்று (கோங்கு),
13. உள்ளிருந்து இரண்டாகப் பிரிவதால் வெங்காயத்துக்கு இந்தப் பெயருண்டு
(ஈருள்ளி), 15. சமைக்கப் பயன்படும் பழம் (தக்காளி).
மேலிருந்து கீழ்:
1. மலைக்கோட்டை அமைந்துள்ள மாநகரம் (திருச்சிராப்பள்ளி), 2. தீயைக் குறிக்கும் சொற்களில் ஒன்று (கனல்), 3. கருத்து
மாறுபாட்டைக் குறிக்கும் சொல் (முரண்), 4. கடாட்சம் என்பதன் தமிழ்ச்சொல்
(கடைக்கண்), 7. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்று
(நிலக்கோட்டை), 9. முள்ளுடைய செடி (முள்ளி), 11. சோழமண்டலத்தில் நெல் பயிரிடும் பருவங்களில் ஒன்று (குறுவை).
கீழிருந்து மேல்: 5. குரங்கின் வேறு பெயர் (மந்தி), 6. காலில் அணியும் அணிகலன்களில் ஒன்று (சிலம்பு), 8. விசுவரூபம் என்பதன் தமிழ்ச்சொல் (பேருருவம்), 10. Microwave என்பதைத் தமிழில் (நுண்ணலை) என்பர், 14. கரும்பு, தேன், பதநீர், கருப்பட்டி ஆகியவற்றின் பொதுப்பண்பு (இனிமை).
சொல்லறி திறன் 27ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோவன்குளம் மா.தமிழ்ராஜ் ஆகிய இருவரும் எழுதி அனுப்பியுள்ளனர்.
அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக