செவ்வாய், 5 நவம்பர், 2024

சொல்லறி திறன் கட்டம் 28

  

1

ன்

னி

யா

கு

ரி

 

 

ம்

ண்

 

 

ங்

 

 

ணை

2

 

ங்

 

 

டை

கூ

3

 

ம்

மா

4

ரு

5

 

ட்

 

 

ண்

பா

 

 

 

 

ம்

6

ம்

7

டி

கொ

ர்

8

 

9

ட்

டு

 

 

 

10

ரு

ந்

து

 

 

11

ரி

வு

12

 

 

 

றை

ற்

13

கீ

14

 

ல்

ரு

15

 

 

 

16

ண்

ம்

 

தி

17

ன்

ல்

விடைகள்

இடமிருந்து வலம்: 1. நெய்யாற்று நீரைப்பெறும் உரிமையுள்ள தமிழக மாவட்டம் (கன்னியாகுமரி), 9. இடு என்பதன் வினையெச்சம் (இட்டு), 10. ஔடதம் என்பதன் தமிழ்ச்சொல் (மருந்து), 16. வாயின் பகுதிகளில் ஒன்று (அண்ணம்), 17. நால்வகை உண்டிகளில் ஒன்று (தின்னல்).

வலமிருந்து இடம்: 2. அம்பின் வேறு பெயர் (கணை), 3. பொருட்களைச் சுமந்து செல்ல உதவும் (கூடை), 5. ஒருவரின் (வருமானம்) வரிவிதிப்புக்கு உட்பட்டது, 7. சிறாரின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று (பம்பரம்), 8. சுரை, பாகல், பீர்க்கு, புடல், பூசணி, வெள்ளரி ஆகியன (படர்கொடி) வகையைச் சேர்ந்தவை, 12. சாயத்தொழிலுக்குப் பயன்படும் பயிர் (அவுரி), 13. ஒளிக்கதிரின் தொகுப்பை இவ்வாறு கூறுவர் (கற்றை), 15. அஞ்சுதலைக் குறிக்கும் வேறு சொல் (மருளல்).

மேலிருந்து கீழ்: 1. கருநாடகத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டியுள்ள ஊர் (கண்ணம்பாடி), 6. கருவிகள் செய்யுமிடம் (பட்டறை), 8. ஐயப்பனுடன் தொடர்புள்ள நாடு (பந்தளம்), 11. செய்யுளின் ஓசைகளில் ஒன்று (அகவல்), 15. நிலவின் வேறு பெயர் (மதி).

கீழிருந்து மேல்: 4. முக்கனிகளில் முதன்மையானது (மாங்கனி), 5. வணக்கம் என்பதன் ஏவல் வினை (வணங்கு), 7. சரக்குகள் வைக்குமிடம் (பண்டகம்), 9. ரெட்டேரி என்பதன் சரியான வடிவம் (இரட்டைஏரி), 12. இரு என்பதன் வேறு சொல் (அமர்), 14. பாம்பின் பகை எனக் கூறப்படுவது (கீரி), 16. பாம்பின் வேறு பெயர் (அரவு).

சொல்லறி திறன் 28ஆம் கட்டத்துக்கான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரா.ஐஸ்வர்யா எழுதி அனுப்பியுள்ளார்.

அவருக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக