சனி, 9 நவம்பர், 2024

சொல்லறி திறன் கட்டம் 32

 

தி

1

ரு

வா

2

டு

து

3

றை

 

ரி

கா

4

ங்

 

ழ்

 

 

ளி

 

ம்

 

ங்

5

ணு

க்

கா

லி

 

ல்

ட்

கே

6

ள்

 

கை

 

கூ

7

டி

 

ண்

 

8

டை

 

 

 

9

ண்

10

11

ம்

ந்

 

ம்

 

12

த்

தை

 

 

தை

ந்

கு

13

 

 

 

 

 

சி

14

ம்

 

15

 

மை

ர்

கூ

16

ல்

ன்

மி

17

 

 

 

 

 

வி

18

ரு

19

 

கொ

20

டை

க்

கா

ல்

விடைகள்

இடமிருந்து வலம்: 1. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சைவமடம் உள்ள ஊர் (திருவாவடுதுறை), 5. நண்டு, தேள் ஆகியன (கணுக்காலி) வகையைச் சேர்ந்தவை, 7. கூடு என்பதன் வினையெச்சம் (கூடி), 8. தலைமுடியின் பின்னல் (சடை), 9. சேர்த்தெழுதுக. தண்மை+கயம்=(தண்கயம்) 12. அப்பன் உடன்பிறந்தாள் (அத்தை), 14. ஆறுவது (சினம்) என்று ஔவையார் சொன்னார், 20. தமிழ்நாட்டில் மிக உயரத்தில் உள்ள வானொலி நிலையம் (கொடைக்கானல்).

வலமிருந்து இடம்: 4. சனி என்பதன் தமிழ்ச்சொல் (காரி), 6. கற்றலின் (கேட்டல்) நன்று, 13. கும்பகோணத்தின் சுருக்கப்பெயர் (குடந்தை), 16. வாள், கத்தி ஆகியவற்றின் வலிமைக்குக் காரணம் அவற்றின் (கூர்மை), 17. மழை பெய்வதற்கான அறிகுறிகளில் ஒன்று (மின்னல்), 19. தொழிலை எளிதாகச் செய்ய உதவுவது (கருவி).

மேலிருந்து கீழ்: 1. கன்னியாகுமரி மாவட்டத்தில் சந்தையால் பெயர்பெற்ற நகரம் (திங்கள்சந்தை), 2. எண்ணம்போல் (வாழ்க்கை), 3. விசும்பின் (துளி) வீழல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது, 4. கொங்குநாட்டில் காளைகளுக்குப் பெயர்பெற்ற ஊர் (காங்கேயம்), 11. கிரேக்கர்களுக்குத் தமிழ்ப்பெயர் (யவனர்), 13. கைகொட்டி ஆடிப்பாடும் கலை (கும்மி), 16. ஆறுகள் சேருமிடத்தைக் (கூடல்) என்பர்,

கீழிருந்து மேல்: 7. வேலையைச் செய்தால் (கூலி) கிடைக்கும், 10. பெரும் நிலப்பரப்பு (கண்டம்), 15. சேர்த்தெழுதுக. மரம்+அடி=(மரத்தடி). 18. வள்ளல் ஓரியின் பெயருக்கு அடைமொழியாய் உள்ள ஆயுதம் (வில்), 19. கருநாடகத்தில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி (கன்னடம்).

சொல்லறி திறன் 32 ஆம் கட்டத்துக்கான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்

சிவகாசி ரா.ஐஸ்வர்யா 

ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர். 

அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக