ப 1 |
ரி |
தி 2 |
மா |
ற் |
க 3 |
லை |
ஞ |
ர் |
|
ட் |
|
ரு |
|
|
டை |
அ 4 |
|
ஏ 5 |
ரி |
டி |
க |
க் |
ரு |
நெ 6 |
|
|
ர் |
தி |
க 7 |
ன |
|
கு |
|
டு |
மே 8 |
|
வே 9 |
த் |
க் |
ம் |
வ 10 |
ற |
ற் |
ந 11 |
|
|
|
ன |
ல |
|
ளி |
ள் |
வெ |
ல் |
வா 12 |
|
று |
ன் |
நி 13 |
டி |
ம 14 |
|
போ 15 |
வா |
ள் |
|
றா |
மு 16 |
|
பி |
ம் |
கொ 17 |
|
டை |
|
|
ற் |
|
பு 18 |
ப் |
|
லு |
|
|
|
|
சி 19 |
|
க |
கை 20 |
க் |
சு |
மு |
சு |
மு 21 |
|
|
கா 22 |
ல் |
இடமிருந்து வலம்:
1. தமிழ் மீது பற்றுக்கொண்ட சூரியநாராயண சாஸ்திரி தன்பெயரை இவ்வாறு மாற்றிக்கொண்டார்
(பரிதிமாற்கலைஞர்), 5. நீர்நிலைகளில் ஒன்று
(ஏரி), 15. வருவாள் என்பதன் எதிர்ச்சொல்
(போவாள்), 22. தூணுக்கு இன்னொரு பெயர்
(கால்).
வலமிருந்து இடம்:
4. கோழி (அடை) காத்தால் முட்டையில்
இருந்து குஞ்சு பொரிக்கும், 6. இக்கட்டான நிலை (நெருக்கடி), 7. நெற்பயிரின் குலை (கதிர்), 8. உயரமான இடம் (மேடு),
11. நன்மை+தவம்=(நற்றவம்),
12. வால்நட்சத்திரத்தைத் தமிழில் இவ்வாறு கூறுவர் (வால்வெள்ளி), 13. நில் என்கிற வேர்ச்சொல்லின் வினையெச்சம்
(நின்று), 14. சோம்பலைக் குறிக்கத் திருக்குறளில்
கையாண்டுள்ள சொல் (மடி), 17. கொம்பன் என்பதன்
பெண்பால் பெயர் (கொம்பி), 21. மூலிகைச்செடி
வகைகளில் ஒன்று (முசுமுசுக்கை).
மேலிருந்து கீழ்:
1. கடற்கரை நகரங்களின் பின்னொட்டுப் பெயர் (பட்டினம்),
2. முப்பால் எனப்படுவது (திருக்குறள்),
3. பண்டங்கள் வாங்குமிடம் (கடை), 6. நக்கீரர் இயற்றிய நூல்களில் ஒன்று (நெடுநல்வாடை),
10. தனிமங்களின் மூன்று நிலைகளில் ஒன்று (வளிமம்),
12. போர்க்கருவிகளில் ஒன்று (வாள்),
17. பெண்களின் அணிகலன்களில் ஒன்று (கொலுசு),
18. அடைக்கலத்தைக் குறிக்கும் சொல் (புகல்).
கீழிருந்து மேல்: 4. கடலில் ஓயாமல் அடிப்பது (அலை), 9. நிலத்திலிருந்து மரத்துக்கு நீரை உறிந்து தருவது (வேர்), 13. கருப்புத் தங்கம் எனப்படுவது (நிலக்கரி), 16. வயலை உழும் ஏர்களில் முன் செல்லும் ஏர் (முன்னத்திஏர்), 19. தாமிரபரணியின் துணையாறுகளில் நீளமானது (சிற்றாறு), 20. Handlebar என்பதன் தமிழ்ச்சொல் (கைப்பிடி).
சொல்லறி திறன் 36ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்,
ஐஸ்வர்யா
ஆகிய இருவரும் எழுதி அனுப்பியுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் தமிழ்ச்செய்திக்களத்தின் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நன்றி.
பதிலளிநீக்குதளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி அண்ணே
பதிலளிநீக்கு