நா 1 |
ன் |
மா 2 |
ட |
க் |
கூ 3 |
ட |
ல் |
|
றை |
ல |
|
ந் |
|
|
த் |
|
வி 4 |
த் |
து |
டி |
ண் |
தோ 5 |
|
ம் |
த |
ப 6 |
|
|
டு |
யா |
|
ப் |
|
பு 7 |
ன் |
னை |
|
ப 8 |
லா |
ர் |
கா 9 |
பு 10 |
|
|
|
|
ம் |
|
யி |
|
ம் |
|
|
|
று |
ளா |
ச |
ஞ் |
ம 11 |
|
பு 12 |
டை |
|
கூ 13 |
ற் |
|
நா 14 |
|
|
பு |
|
த 15 |
மி |
ழ் |
நா 16 |
டு |
|
ல் |
பு 17 |
ப் |
|
|
|
|
|
மூ 18 |
ட் |
ட |
ம் |
கோ 19 |
ய |
ம் |
பு |
த் |
தூ |
ர் |
|
பு 20 |
க 21 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. மதுரையின் சிறப்புப் பெயர்களில் ஒன்று (நான்மாடக்கூடல்),
4. விதை என்பதன் வேறு சொல் (வித்து), 7. செழிப்பான
இடங்களில் வளரும் இம்மரத்தின் காயிலிருந்து எண்ணெய் எடுப்பர் (புன்னை), 8. முக்கனிகளில் ஒன்று (பலா), 12. அரிசியிலிருந்து உமியை
நீக்குவதற்கான வினைச்சொல் (புடை), 15. அரசே மது விற்கும் மாநிலம்
(தமிழ்நாடு), 18. புகை, பனி ஆகியன கவிந்திருத்தலுக்குப்
பெயர் (மூட்டம்), 19. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ள
ஊர் (கோயம்புத்தூர்).
வலமிருந்து இடம்:
5. கிணற்றில் நீர் இறைக்கப் பனையோலையால் செய்த பொருள் (தோண்டி),
6. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு (பதம்), 10. காவிரிப்பூம்பட்டினத்தின் சுருக்கப்பெயர் (புகார்), 11. வைகையின் துணையாறுகளில் ஒன்று (மஞ்சளாறு), 17. தாவர வகைகளில்
ஒன்று (புல்),
மேலிருந்து கீழ்:
1. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. இதில் நால்
என்பது எதைக் குறிக்கிறது? (நாலடியார்) 2. மாமரங்கள் நிறைந்த இடம் (மாந்தோப்பு), 3. தில்லையில்
நடனமாடும் சிவனுக்கு இந்தப் பெயருண்டு (மாந்தோப்பு), 6. தமிழ்நாட்டின்
அரசுத் தாவரம் (பனை), 9. கோடரியின் கைப்பிடியைக் (காம்பு)
என்றும் சொல்வர், 13. புன்செய்த் தானியங்களில்
செய்யும் உணவு (கூழ்),
கீழிருந்து மேல்:
4. தனுசு என்பதன் தமிழ்ச்சொல் (வில்), 11. மாயூரம்,
மாயவரம் என்றழைக்கப்படும் நகரம் (மயிலாடுதுறை), 14. அழிவு என்பதன் வடசொல் (நாசம்), 15. செயலைச் செய்யவிடாமல்
தடுப்பது (தடை), 16. நெற்பயிரின் இளம்பருவப் பெயர் (நாற்று),
19. கோத்து வைப்பது (கோப்பு), 20. கொடியாகப் படர்ந்து
குடல் போன்ற காய் காய்க்கும் (புடல்), 21. புன்செய்த் தானியங்களில்
ஒன்று (கம்பு).
இந்தச் சொல்லறி திறன் கட்டத்துக்கான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
சிவகாசி ரா.ஐஸ்வர்யா
ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர். இருவரும் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளனர். அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக