வியாழன், 31 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 23

 

1

 

 

 

 

 

2

 

3

 

 

 

 

 

 

 

 

 

 

4

5

 

6

 

 

 

 

 

7

 

 

 

 

8

 

 

 

 

 

 

9

 

 

 

10

 

 

 

 

 

 

11

 

12

 

 

 

13

 

 

 

14

 

 

 

 

15

 

 

16

 

 

 

17

 

 

 

18

 

 

 

19

 

 

20

 

 

 

 

21

22

 

23

 

 

 

 

 

24

 

இடமிருந்து வலம்: 1. கண்ணைப் பொத்தி விளையாடும் விளையாட்டு, 3. -- குடியைக் கெடுக்கும், 5. கல்லுடைக்க உதவும் கருவி, 9. இரையைக் குறிக்கும் சொல், 13. சென்னையில் பாயும் ஆறுகளில் ஒன்று, 14. தந்தம் என்பதன் தமிழ்ச்சொல், 17. சேர்த்தெழுதுக. மஞ்சள்+பை.

வலமிருந்து இடம்: 4. சேர்த்தெழுதுக. செம்மை+கண். 8. உழுந்து, பருப்பு ஆகியவற்றில் செய்யும் பண்டங்களில் ஒன்று, 10. கடையெழு வள்ளல்களில் ஒருவர், 11. தானியங்களையும், பயறு வகைகளையும் அரைத்தால் கிடைப்பது, 16. Marble என்பதன் தமிழ்ச்சொல், 20. சென்னையில் அடையாற்றின் வடகரையில் அமைந்திருந்த மேய்ச்சல் நிலம், 21. நேரம் என்பதன் வேறு பெயர், 24. ஐவகை நிலங்களில் வறண்டது.

மேலிருந்து கீழ்: 1. இலங்கைக்கு இந்திரா கொடுத்த தமிழ்நாட்டு நிலம், 2. உறுதியைக் குறிக்கும் சொல், 6. குளத்து நீரைத் திறக்கும் அமைப்பின் பெயர், 15. சிறிய நீர்நிலை.

கீழிருந்து மேல்: 4. தாவர வகைகளில் ஒன்று, 7. தென்னைக்கு இந்தப் பெயருமுண்டு, 12. கோவிலில் முதல் மரியாதையாகத் தலையில் கட்டுவது, 18. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் ---- களைகட் டதனொடு நேர், 19. வெப்பத்தின் அளவைக் கண்டறியும் கருவி, 20. மயிலின் வேறு பெயர். மலையாளத்தில் வழக்கில் உள்ளது, 21. பாண்டியரின் மாலையில் இடம்பெறும் பூ, 22. கல்லைச் செதுக்க உதவும் கருவி, 23. வழி என்பதற்கு வேறு பெயர், 24. ஈந்து, கமுகு, தென்னை, பனை ஆகியவற்றின் பூந்தண்டு.

இந்தச் சொல்லறி திறன் கட்டத்துக்கான விடைகளை 9487266537 என்கிற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு எழுதி அனுப்பலாம். சரியான விடைகளும், விடைகளை எழுதி அனுப்பியோரின் பெயர்களும் நாளை இதே பக்கத்தில் வெளியிடப்படும்.

சொல்லறி திறன் 22ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன் 

எழுதி அனுப்பியுள்ளார். அவருக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சொல்லறி திறன் 22ஆம் கட்டத்துக்கான விடைகள் https://thamizhcheydhikalam.blogspot.com/2024/10/22.html என்ற பக்கத்தில் உள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக