ப 1 |
தி |
ற் |
று |
ப் |
ப 2 |
த் |
து 3 |
|
ம் |
தி |
|
|
ற் |
|
ரு |
|
ளை |
வ |
த 4 |
ன் |
சூ |
ச் |
ப 5 |
|
க் |
கு |
|
|
ஓ 6 |
மூ |
|
|
|
|
கை |
க் |
ரு |
தி 7 |
|
ன் |
|
டு |
வ 8 |
|
|
று |
|
த் |
|
று |
|
க 9 |
ல் |
லா |
ங் |
கு 10 |
த் |
து 11 |
|
|
கி 12 |
|
லூ |
|
|
|
|
|
கு |
க 13 |
ழ |
ற் |
று |
|
|
ய் |
ஆ 14 |
|
க் |
|
வ |
|
|
பு 15 |
ரை |
|
வ |
|
ரு |
க 16 |
ன் |
று |
|
ல் |
கோ 17 |
க் |
ன |
ன் |
க 18 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. சேர மன்னர்களைப் போற்றிப் பாடியுள்ள நூல் (பதிற்றுப்பத்து),
9. கற்கள் நிறைந்துள்ள நிலத்தின் பெயர் (கல்லாங்குத்து),
13. கழல் என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினை (கழற்று),
15, குற்றம், வீடு எனப் பொருள்படும் சொல்
(புரை), 16. வாழையின் இளமைப்பெயர் (கன்று).
வலமிருந்து இடம்:
4. இருவாழ்விகளில் ஒன்று (தவளை), 5. சமைக்காத இறைச்சி (பச்சூன்), 7. கடல் மீன் வகைகளில் ஒன்று (திருக்கை), 8. புண்பட்டதன் அடையாளம் (வடு), 14. கடையெழு வள்ளல்களில் ஒருவர் (ஆய்), 18. சுவரில் துளையிடும் கருவி (கன்னக்கோல்).
மேலிருந்து கீழ்:
1. பன்னிரண்டை அடுத்த எண்ணை எழுத்தால் எழுதுங்கள் (பதின்மூன்று), 2. ஒரு சோறு (பருக்கை),
3. துவாரம் என்பதன் தமிழ்ச்சொல் (துளை),
8. வலிய பறவை (வல்லூறு), 12. நிலத்துக்கு உரிமையுடையவனைக் குறிக்கும் சொல் (கிழவன்),
14. இயன்றதைச் செய்தல் (ஆவன) செய்தல் எனப்படும், 15. கரும்பு, மூங்கில், பனை, தென்னை,
ஈந்து, கமுகு ஆகியன இவ்வகையைச் சேர்ந்தவை
(புல்).
கீழிருந்து மேல்:
5. மொழியின் மீது கொள்வது (பற்று), 6. கடலலைக்கு இன்னொரு பெயர் (ஓதம்), 9. நஞ்சுக்கு வேறு பெயர் (கடு), 10. முதுகுக்கு இன்னொரு பெயர் (குறுக்கு), 11 அழகான பூப்பூக்கும் செடி வகைகளில் ஒன்று (துத்தி),
17. பாய் முடைவதற்கான புல் (கோரை), 18. பனை மட்டையில்
இருப்பது (கருக்கு).
இந்தப் போட்டிக்கான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்,
ரா.ஐஸ்வர்யா ஆகிய இருவர் மட்டுமே எழுதி அனுப்பியுள்ளனர். அவர்கள் இருவரும் இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளனர். தொடர்ந்து போட்டியில் பங்கேற்க வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக