வீ 1 |
ர |
மா |
மு 2 |
னி |
வ |
ர் |
|
|
க 3 |
க் |
|
|
க் |
|
|
நா 4 |
ற் |
ற |
ம் |
க 5 |
டை |
க் |
க |
ண் |
|
ணி |
|
|
பு |
ம் |
|
|
ண் |
|
அ 6 |
க |
வை 7 |
|
|
|
|
ல் |
ண |
ம 8 |
|
அ 9 |
ர |
வ |
ம் |
கு 10 |
ம |
ர |
ன் |
|
ந 11 |
|
ம் |
|
ண |
டு |
|
உ 12 |
|
டை |
ண் |
ம 13 |
|
ப 14 |
ண் |
வை |
சு 15 |
|
றை |
து |
டு |
வ |
வா |
ரு |
தி 16 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. சதுரகராதியைத் தொகுத்தவர் (வீரமாமுனிவர்),
4. மணம் என்பதைக் குறிக்கும் சொல் (நாற்றம்),
5. கடாட்சம் என்பதன் தமிழ்ச்சொல் (கடைக்கண்),
6. வயது என்பதன் தமிழ்ச்சொல் (அகவை),
9. பாம்பைக் குறிக்கும் மற்றொரு சொல் (அரவம்),
10. முருகனைக் குறிக்கும் இன்னொரு பெயர் (குமரன்),
14. இசையுடன் தொடர்புள்ள சொல் (பண்),
வலமிருந்து இடம்:
8. தமிழ்நாட்டின் ஆறுகளில் அரசால் களவாடப்பட்ட செல்வம் (மணல்), 13. தலைக்கு மற்றொரு பெயர் (மண்டை), 15. நாவால் உணரப்படுவது (சுவை), 16. துறைசை என்றழைக்கப்படும் ஊர் (திருவாவடுதுறை),
மேலிருந்து கீழ்:
1. உடலில் அடிபட்டுத் தடித்திருப்பதை (வீக்கம்)
என்பர், 2. சிவனுக்குக் கண்களால் வந்த பெயர் (முக்கண்ணன்), 3. புன்செய்த் தானிய வகைகளில் ஒன்று
(கம்பு), 7. விலைமதிப்புள்ள கல் (வைரம்), 10. பதநீர் இறக்கப் பயன்படுவது (குடுவை), 11. பத்துக்கால் உயிரினம் (நண்டு),
கீழிருந்து மேல்: 9. பனை மட்டையில் உரிக்கும் நார் (அகணிநார்), 12. நெல் குற்றப் பயன்படுத்தும் கற்கருவி (உரல்), 16. உறுதி என்பதைக் குறிக்கும் சொல் (திண்ணம்).
சொல்லறி திறன் ஆறாம்
போட்டிக்கான விடைகளை மூவர் எழுதி அனுப்பியுள்ளனர்.
இவர்களில்
திருநெல்வேலி
மாவட்டம் நான்குனேரி வட்டம் பாரதிநகர் திலகவதி,
திசையன்விளை வட்டம் கோவன்குளம் சே.பாலாஜி ஆகிய இருவரும் சரியான விடைகளை எழுதியுள்ளனர். பரிசு ஆளுக்கு 500 ரூபாயாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக