ஆ 1 |
ர |
ல் |
வா 2 |
ய் |
மொ |
ழி |
|
|
தீ 3 |
ல |
|
|
த |
|
|
ஆ 4 |
ற் |
றூ |
ர் |
வா 5 |
ன |
மா |
ம |
லை |
|
|
|
|
வு |
ய் |
|
|
ட |
ல் |
|
சா 6 |
வி 7 |
|
|
|
|
கு |
க் |
கொ 8 |
|
|
டி |
ட் |
ச 9 |
அ 10 |
ர |
க் |
கி |
|
ச 11 |
வ் |
வு |
|
ல் |
வ |
|
தே 12 |
|
சா 13 |
ண் |
|
|
|
ல |
ல் |
வி 14 |
|
பா 15 |
ளை |
ய |
ங் |
கோ |
ட் |
டை |
இடமிருந்து வலம்:
1. தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள கணவாய் (ஆரல்வாய்மொழி),
4. ஆற்றங்கரையில் உள்ள ஊர் (ஆற்றூர்),
5. நான்குனேரியின் பழைய பெயர் (வானமாமலை),
6. மணி பிடியாத நெல் (சாவி), 10. அரக்கன் என்பதன் பெண்பால் பெயர் (அரக்கி),
11. இழுவைத் தன்மை கொண்டது (சவ்வு),
13. கையால் அளக்கும் அளவுகளில் ஒன்று (சாண்),
15. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்றழைக்கப்படும் நகரம் (பாளையங்கோட்டை).
வலமிருந்து இடம்:
8. வெண்மைக்குப் பெயர்பெற்ற பறவை (கொக்கு),
9. வீட்டில் பயன்படுத்தும் கலங்களில் ஒன்று (சட்டி),
14. மழைக்காலத்தில் வானில் தோன்றுவது (வில்),
மேலிருந்து கீழ்:
1. மதுரையின் மற்றொரு பெயர் (ஆலவாய்),
2. வாதநோயைக் குணப்படுத்தும் மருத்துவக் குணமுள்ள மரம் (வாதமடக்கி), 3. எல்லாச் சிக்கலுக்கும் (தீர்வு) உண்டு, 7. ஒவ்வொரு இரவுக்கும்
(விடிவு) உண்டு, 9. சலிக்கப் பயன்படுவது (சல்லடை), 10. நெல்லில் இருந்து செய்யப்படும் பண்டம் (அவல்),
13. கடல்மீன் வகைகளில் ஒன்று (சாளை),
கீழிருந்து மேல்:
4. பெருங்கடலைக் குறிக்கும் சொல் (ஆழி),
8. சிறுதானியம் விதைக்கப்படும் புன்செய் நிலம் (கொல்லை), 12. உறுதிக்குப் பெயர்பெற்ற மரம் (தேக்கு).
1000 ரூபாய் பரிசு
சொல்லறி திறன் ஐந்தாம் போட்டிக்கான விடைகளை நால்வர் எழுதி அனுப்பியுள்ளனர்.
இவர்களில்
சிவகாசியைச் சேர்ந்த அரசகோவலன் சரியான விடைகளை எழுதி ஆயிரம் ரூபாய்ப் பரிசைப்
பெறுகிறார்.
பிரேமா அவர்கள்
ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.
திருநெல்வேலி
மாவட்டம் கோவன்குளத்தைச் சேர்ந்த பாலாஜி இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச்
சரியான விடைகளை எழுதியுள்ளார்.
பாரதிநகரைச் சேர்ந்த
திலகவதி மூன்றே மூன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.
தொடர்ந்து போட்டியில் பங்கேற்று 1000 ரூபாய்ப் பரிசைப் பெற வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக