ஞாயிறு, 27 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 19


பொ

1

தி

கை

லை

 

ர்

லூ

ல்

நெ

2

ங்

 

ங்

 

பா

 

கா

3

 

 

ல்

4

ந்

5

6

ம்

 

 

7

8

லி

ல்

 

 

டை

ரு

ளி

கு

9

 

வி

க்

 

 

 

10

11

டு

 

வை

டு

கு

12

நெ

13

ய்

14

ல்

 

ண்

தூ

15

 

 

ப்

ஞ்

 

க்

 

லை

16

த்

து

த்

17

 

18

ரு

வி

 

 

19

 

ம்

 

 

மா

20

று

 

 

 

டி

 

ம்

ம்

21

 

22

ற்

பா

23

றை

விடைகள்

இடமிருந்து வலம்: 1. தாமிரபரணி எனப்படும் பொருநையாறு தோன்றுமிடம் (பொதிகைமலை), 4. தீப்பெட்டி, வெடி தொழில்களில் இன்றியமையாப் பொருள் (கந்தகம்), 7. வாழை வகைகளில் ஒன்று (கதலி), 10. (Metal) Sheet. Plate என்பவற்றின் தமிழ்ச்சொல் (தகடு), 13. ஐவகை நிலங்களில் ஒன்று (நெய்தல்), 18. தொழிலை எளிதாகச் செய்ய உதவுவது (கருவி), 20. மாற்று என்பதன் தன்வினை (மாறு), 22. சேர்த்தெழுது. மணல்+பாறை=(மணற்பாறை).

வலமிருந்து இடம்: 2 தமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திர மாவட்டம் (நெல்லூர்), 9. Sweater என்பதன் தமிழ்ச்சொல் (குளிருடை), 12. நீர்மம் எடுத்துச் செல்லும் கலம் (குடுவை), 15. கூரையைத் தாங்கும் கால் (தூண்), 17. இராவணன் தொடர்பானது (பத்துத்தலை), 21. Pole என்பதன் தமிழ்ச்சொல் (கம்பம்).

மேலிருந்து கீழ்: 1. தை முதல் நாள் (பொங்கல்), 2. இந்தியாவின் முதல் கரும்பாலை இங்கு நிறுவப்பட்டுள்ளது (நெல்லிக்குப்பம்), 6. தயிரில் இருந்து வெண்ணெய் பிரித்தெடுத்தல் (கடைதல்) எனப்படும், 8. நெல்லைக் குற்றும்போது (தவிடு) கிடைக்கும், 13. இருதயம் என்பதன் தமிழ்ச்சொல் (நெஞ்சகம்), 14. தட்சணம் என்பதன் தமிழ்ச்சொல் (தக்கணம்).

கீழிருந்து மேல்: 3. திருநெல்வேலியில் நெல் பயிரிடும் பருவங்களில் ஒன்று (கார்), 5. உடன்பிறந்தாளில் இளையவள் (தங்கை), 11. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள ஆலை (கரும்பாலை), 16. சேர்த்தெழுதுக. தண்மை+துளி=(தண்டுளி) 19. விழாக்காலங்களில் இதன் விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு இலக்கு வைக்கிறது (மது), 20, தோரணத்தில் இவ்விலையும் இடம்பெறும் (மாவிலை), 22. மறுப்பு என்பதன் வேர்ச்சொல் (மறு), 23. படையினர் தங்கியுள்ள ஊரின் பெயர் (பாடி).

சொல்லறி திறன் 19ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரா.ஐஸ்வர்யா எழுதி அனுப்பியுள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 

சிவகாசி அரசகோவலன் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார். அவருக்கும் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக