வியாழன், 24 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 16

 

1

ன்

னி

யா

கு

2

ரி

 

 

ல்

ன்

 

ன்

 

ண்

 

பு

ப்

னை

3

 

பொ

4

 

 

5

ளை

 

ங்

ல்

 

 

 

ம்

6

நா

7

 

ளை

வா

8

 

ளி

ள்

வெ

9

 

றை

 

 

 

 

ள்

 

டி

கு

க்

ன்

கு

10

 

மு

11

ம்

 

 

 

 

க்

ர்

சு

12

க்

கு

 

சா

13

ண்

 

 

ரு

யூ

று

டி

கொ

14

 

ம்

15

 

தி

16

றை

 

கொ

17

ன்

றை

 

ன்

வி

18

 

19

விடைகள்

இடமிருந்து வலம்: 1. தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டம் (கன்னியாகுமரி), 5. பயிருக்குக் கேடு (களை), 11. வதனம் என்பதன் தமிழ்ச்சொல் (முகம்), 12. இஞ்சி காய்ந்தால் (சுக்கு), 13. கையால் அளக்கும் அளவை (சாண்), 16. கப்பம் என்பதன் வேறு சொல் (திறை), 17. சரஞ்சரமாய்ப் பூக்கள் பூக்கும் மரம் (கொன்றை).

வலமிருந்து இடம்: 3. குதிரையின் குரல் (கனைப்பு), 7. நல்லபாம்பின் பெயர் (நாகம்), 8. கடல்மீன் வகைகளில் ஒன்று (வாளை), 9. புவியின் அருகில் உள்ள கோள் (வெள்ளி), 10. புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று (குன்றக்குடி), 14. குறடு என்பதன் வேறு பெயர் (கொடிறு), 15. பிடிவாதத்தைக் குறிக்குஞ் சொல் (அடம்), 18. அழகு, எழில் என்பதைக் குறிக்கும் இன்னொரு சொல் (கவின்).

மேலிருந்து கீழ்: 1. கரும்பின் இன்னொரு பெயர் (கன்னல்), 2. குழி என்பதைக் குறிக்குஞ் சொல் (குண்டம்), 6. நஞ்சுண்ட சிவனுக்கு இந்தப் பெயருண்டு (கறைக்கண்டன்), 9. பட்டாசு என்பதன் தமிழ்ச்சொல் (வெடி), 11. பெரிய செவ்வெறும்பின் பெயர் (முசுறு), 15. நீரில், நீராவியில் வேக வைத்தலைக் குறிக்குஞ் சொல் (அவி).

கீழிருந்து மேல்: 4. காவிரியாற்றின் வேறு பெயர் (பொன்னி), 7. மராத்தியச் சட்டமன்றக் கூட்டம் மும்பையைத் தவிர இங்கும் நடைபெறும் (நாகபுரி), 8. கடல் நீர் உள்ளிழுத்தல் (வாங்கல்) எனப்படும், 16. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்று (திருக்குவளை). 17. கள்ளி வகைகளில் ஒன்று (கொடிக்கள்ளி). 19. முற்காலச் சோழர்களின் காவிரிக்கரைத் தலைநகரம் (உறையூர்).

இந்தப் போட்டிக்கான விடைகளை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்,

ரா.ஐஸ்வர்யா,

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம் பெரும்பத்து முத்துக்கணேசு 

ஆகிய மூவர் எழுதி அனுப்பியுள்ளனர். மூவரும் இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுக்கள்தொடர்ந்து போட்டியில் பங்கேற்று விடைகளை எழுதி அனுப்பி ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக