கொ 1 |
ற் |
கை |
|
வ 2 |
ரு |
க் |
கை |
|
ம் |
ங் |
|
ங் |
|
ர |
|
|
ரி |
|
ல |
கு |
|
க 3 |
ச 4 |
ப் |
பு |
|
தி 5 |
ட |
ல் |
நா 6 |
ரை |
|
ளி |
பு 7 |
|
|
|
|
கொ 8 |
டு |
க |
மு 9 |
|
|
லை |
து 10 |
|
|
|
|
க் |
|
கோ 11 |
|
கு 12 |
|
கொ 13 |
ம் |
பு |
|
ர் |
|
ள் |
மு 14 |
|
தி 15 |
ழு |
வ 16 |
|
க 17 |
ச 18 |
டு |
|
ர |
|
ப் |
|
|
கு |
ய |
|
|
டை |
ண் |
ர |
பி 19 |
|
|
டு |
ம் |
ண |
ண் |
கி 20 |
|
|
லி |
சி |
ச் |
கி 21 |
விடைகள்
இடமிருந்து வலம்: 1. பாண்டியர்களின் துறைமுகம் (கொற்கை), 2. பலா வகைகளில் ஒன்று (வருக்கை), 3. அறுசுவைகளில் ஒன்று (கசப்பு), 5. விளையாடும் இடம் (திடல்), 6. செங்காலுடைய பறவை (நாரை), 13. குழல் இசைக்கருவிகளில் ஒன்று (கொம்பு), 17. எண்ணெய்க் கலத்தில் அடியில் தங்குவது (கசடு).
வலமிருந்து இடம்: 7. சமையலுக்குப் பயன்படும் முதன்மையான
பொருட்களில் ஒன்று (புளி),
9. மலையுச்சி (முகடு), 10, தராசு என்பதன் தமிழ்ச்சொல் (துலை), 14. இதைக் காலால் மிதித்தால் தைக்கும் (முள்), 16. பாண்டியர்களின் குலப்பெயர்களில் ஒன்று (வழுதி), 19. வறட்சியைத் தாங்கி வளரும் கணுவுள்ள கொடிவகை (பிரண்டை), 20. சிறிய கலம் (கிண்ணம்), 21. எலுமிச்சை, நாரத்தை,
ஆரஞ்சு, ஆகியன (கிச்சிலி)
இனத்தைச் சேர்ந்தவை.
மேலிருந்து கீழ்: 1. கோவை, சேலம் மாவட்டங்கள் உள்ளடங்கிய பகுதி (கொங்குநாடு), 2. (வரப்பு) உயர நீருயரும், 4. கொரோனா என்பது (சளி) தொடர்பான நோய், 11. கிரகம் என்பதன் தமிழ்ச்சொல் (கோள்), 13. கலப்பையின் கூர்நுனி (கொழு), 14. வேறுபாடு என்பதற்கு இன்னொரு சொல் (முரண்), 15. திரிகடுகங்களில் ஒன்று (திப்பிலி), 17. ஆழமான நீர்நிலை (கயம்),
கீழிருந்து மேல்: 3. வட நாட்டின் பேராறுகளில் ஒன்று (கங்கை), 5. பயறுகளை உடைக்கவும், மாவாகத் திரிக்கவும் பயன்படும் கற்கருவி (திரிகை), 8. கேரளத்தின்
முதன்மையான நகரங்களில் ஒன்று (கொல்லம்), 12. தென்னை, பனை, வாழை, கமுகு, ஈந்து ஆகியவற்றின் காய்களைத் தாங்கியிருப்பது
(குலை), 18. கரும்புச் சாற்றில் செய்யப்படும்
இனிப்புக் கட்டி (சர்க்கரை), 20. வயலில்
எருவுக்காக ஆடுகளை அடைப்பது (கிடை) மறித்தல் எனப்படும், 21. தென்னங்கீற்றில் முடைவது (கிடுகு).
இந்தப் போட்டிக்கான விடைகளை நால்வர் எழுதி
அனுப்பியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம் பாரதி நகர் திலகவதி, திசையன்விளை வட்டம்
கோவன்குளம் பாலாஜி ஆகிய இருவரும் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான
விடைகளை எழுதியுள்ளனர்.
திசையன்விளை வட்டம்
சிதம்பரபுரம் செ.வேல்கனி இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை
எழுதியுள்ளார்.
நான்குனேரி வட்டம்
கக்கன்நகர் மு.சௌமியா மூன்றே மூன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை
எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக