மா 1 |
லை |
த் |
தீ |
வு |
க |
ள் |
|
ஆ 2 |
ரை |
|
ம |
|
|
கா |
|
ப 3 |
ரு |
த் |
தி |
|
ச 4 |
ம் |
ப |
ங் |
கி |
|
அ 5 |
|
த் |
பி 6 |
ஞ் |
சு |
|
ய |
|
ர் |
|
னை |
ப 7 |
றை |
க 8 |
|
அ 9 |
ரி |
ய |
லூ |
ர் |
|
க |
|
|
|
ன் |
ஆ 10 |
|
ல் |
|
அ 11 |
ங் |
செ 12 |
ம் |
ம |
றி |
|
|
கொ 13 |
ழு |
ந் |
து 14 |
வி |
|
ம 15 |
ல் |
லி |
கை |
|
னை |
தி 16 |
|
விடைகள்
இடமிருந்து வலம்:
1. வட்ட வடிவில் தீவுகளைக் கொண்ட நாடு (மாலைத்தீவுகள்),
2. ஒரு காம்பில் நான்கு இலையுள்ள கீரை (ஆரை),
3. வெள்ளைத் தங்கம் எனப்படும் பணப்பயிர் (பருத்தி),
4. கிழங்கில் இருந்து முளைத்த தண்டில் பூக்கும் பூ (சம்பங்கி), 6. இளங்காய் (பிஞ்சு), 9. தமிழ்நாட்டில்
சிமென்ட் ஆலைகள் நிறைந்த மாவட்டம் (அரியலூர்), 12. ஆட்டு வகைகளில் ஒன்று (செம்மறி), 13. இளந்தளிர் (கொழுந்து), 15. மணக்கும்
பூ (மல்லிகை).
வலமிருந்து இடம்:
7. இரு பாலினங் கொண்ட தாவரம் (பனை), 8.
வெள்ளைத்துணியில் வாழைச்சாறு பட்டால் (கறை)
தோன்றும், 16. சிறு தானிய வகை (தினை).
மேலிருந்து கீழ்:
6. நிலவு வளர்வதும் தேய்வதும் (பிறை) எனப்படும், 9. துணையில்லாமல் வாழாப் பறவை (அன்றில்), 11. மாலைப்பொழுது (அந்தி),
12. ஐம்புலன்களில் ஒன்று (செவி),
பிரேமா அவர்களும், திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரம் அவர்களும் விடைகளை எழுதி அனுப்பியுள்ளனர்.
பிரேமா அவர்கள் இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.
சுந்தரம் அவர்கள் ஐந்தைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார். அவர்களுக்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து போட்டியில் பங்கேற்று ஆயிரம் ரூபாய்ப் பரிசைப் பெற வேண்டும் என்று தமிழ்ச்செய்திக்களம் உங்களை வாழ்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக