புதன், 23 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 15

 

1

று

2

ம்

பு

ல்

 

 

 

கு

3

ரை

 

 

ப்

 

ல்

கா

4

று

5

க்

 

ங்

 

 

 

ஞ்

 

கா

 

கு

6

ம்

ம்

 

சி

7

ன்

ல்

 

 

 

ம்

 

 

 

 

 

ரி

ள்

வெ

8

 

பு

ம்

கா

9

 

நெ

10

 

 

 

 

 

ம்

 

ட்

 

டி

கு

11

க்

ரை

கா

12

 

 

 

ல்

13

 

 

 

ல்

ம்

14

 

ளை

த்

றி

சொ

15

 

 

னை

விடைகள்

இடமிருந்து வலம்: 1. கணுவுக்குக் கணு வேர்விட்டுப் படரும் புல் (அறுகம்புல்), மாசி மாதத்தின் தமிழ்ப்பெயர் (கும்பம்), 7. செந்நிறக் கடவுள் (சிவன்),

வலமிருந்து இடம்: 5. குளம் நிறைந்த பின் நீர் வெளியேறுவற்கான அமைப்பு (மறுகால்), 8. அரிசி போன்ற வித்துடன் நீர்ச்சத்துள்ள காய் (வெள்ளரி), 9. இலை, பூ, காய் ஆகியவற்றைத் தாங்கியிருப்பது (காம்பு), 12. நடுவண் மின்வேதியியல் பகுப்பாய்வு நிறுவனம் அமைந்துள்ள ஊர் (காரைக்குடி), 13. ஆர்வமிகுதியைக் குறிக்கும் சொல் (ஆவல்), 14. நீர்நிலைகளில் மலரும் மலர்களில் ஒன்று (ஆம்பல்), 15. முக்கூடற்பள்ளு நூலில் மழைவருவதன் அறிகுறியாக இதன் கூப்பாடு குறிக்கப்பட்டுள்ளது (சொறித்தவளை).

மேலிருந்து கீழ்: 1. காலில் பாதி அல்லது எட்டிலொன்று (அரைக்கால்), 2. காற்றாடிக்கு வேறு பெயர் (கறங்கு), 3. தமிழுக்குத் தலைகொடுக்க முன்வந்த மன்னன் (குமணன்), 4. எட்டிக்கு இன்னொரு பெயர் (காஞ்சிரம்), 9. சினம், உறைப்பு மிகுதி ஆகியவற்றைக் குறிக்கும் சொல் (காட்டம்), 10. இரண்டு மாத்திரை ஒலிப்புடைய எழுத்து (நெடில்) எனப்படும், 11. ஆங்கிலத்தில் தம்ளர் என்பதைத் தமிழில் (குவளை) எனலாம், 14. பெரும் பற்களையுடைய விலங்கு (ஆனை).

கீழிருந்து மேல்: 8. மரஞ் செடி கொடிகள் இல்லாத, சூடு மிகுந்த நிலம் (வெம்பரப்பு), 15. வில்லம்பு தைத்தால் ஆறிவிடும், (சொல்லம்பு) தைத்தால் ஆறாது என்பர்.

இந்தப் போட்டிக்கான விடைகளை மூவர் எழுதியுள்ளனர். இவர்களில்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கோவன்குளம் சுஜி மதினா சேபா இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளனர்.

பாலாஜி,

நான்குனேரி வட்டம் பாரதிநகர் திலகவதி ஆகியோர்

மூன்றே மூன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதி அனுப்பியுள்ளனர். இவர்களுக்குப் பாராட்டுக்கள். தொடர்ந்து போட்டியில் பங்கேற்று விடைகளை எழுதி அனுப்பி ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக