கொ 1 |
ட் |
டா |
ர |
ம் |
|
ம் |
|
கீ 2 |
|
ச் |
|
|
|
க |
|
ண |
|
ரை |
ம 3 |
சி 4 |
ல |
ப் |
ப 5 |
தி |
கா |
ர |
ம் |
|
டை |
|
ம் |
ட |
ட் |
ப 6 |
|
தோ 7 |
ழ |
ன் |
|
|
|
|
டி |
|
|
|
ஈ 8 |
ந் |
து |
வ 9 |
ஞ் |
சி |
ன |
ம் |
|
பி 10 |
|
|
ந் |
ட் |
|
ச் |
ப் |
|
|
ணி |
டா |
ட் |
ப 11 |
டி |
|
றை |
பா |
ம் |
அ 12 |
|
க 13 |
|
|
ல் |
|
இ 14 |
லை |
|
க் |
|
|
கு 15 |
டி |
|
|
|
|
தோ 16 |
கை |
|
கு |
ற |
இ 17 |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. அரண்மனைக்கு இன்னொரு பெயர் (கொட்டாரம்),
4. அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாம் என்பதை உணர்த்தும் காப்பியம்
(சிலப்பதிகாரம்), 7. நண்பன் என்பதன் வேறு பெயர்
(தோழன்), 8. ஈச்சமரம் என்று மரபுப் பிழையாகக் கூறுவதன்
சரியான பெயர் (ஈந்து), 9. சினங்கொண்டு சூளுரைத்தல்
(வஞ்சினம்), 14. விருந்தில் தலையாயதாக இடம்பெறுவது
(இலை), 15. தமிழ்நாட்டரசின் சாராயக் கடை (குடி) கொடுத்துக் (குடி)
கெடுக்கும். 16. ஆண் மயிலுக்கு இது உண்டு
(தோகை).
வலமிருந்து இடம்:
3. திருகாணியில் உள்ளது (மரை), 6. படித்துப் பெறுவது (பட்டம்), 11. கடலை வகைகளில் ஒன்று (பட்டாணி), 12. இலங்கையின் மாவட்டங்களில் ஒன்று (அம்பாறை), 17.
பறவைகளின் சிறகில் இருப்பது (இறகு).
மேலிருந்து கீழ்:
1. கேரள உயர்நீதிமன்றம் அமைந்துள்ள நகரம் (கொச்சி),
2. கிழமைக்கொரு முறையாவது நம் உணவில் (கீரை)
சேர்க்க வேண்டும், 3. குளத்து நீர் இந்த வழியே
வெளியேறி வாய்க்காலுக்குப் பாயும் (மடை), 5. பூம்புகார் நகரின் சிறப்பைக் கூறும் நூல் (பட்டினப்பாலை),
9. வட்ட வடிவிலான உண்ணும் கலம் (வட்டில்),
10. நோயைக் குறிக்கும் சொல் (பிணி), 12.
உடன்பிறந்தாளில் மூத்தவள் (அக்கை),
கீழிருந்து மேல்: 6. தேவாரப் பாடல்கள் (பதிகம்) எனப்படும், 7. மாவிலை, வேப்பிலை ஆகியவற்றைக் கொடியில் கட்டித் தொங்கவிடுவது (தோரணம்), 8. இலங்கையின் வேறு பெயர் (ஈழம்), 11. பெரும்பாலான விளையாட்டுக்களில் இடம்பெறும் கருவி (பந்து), 13. எருமை, ஆடு ஆகியவற்றின் ஆண் (கடா), 14. ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் ஊன் (இறைச்சி), 17. மின்னலின்போது கேட்கும் முழக்கம் (இடி).
சொல்லறி திறன் 18ஆம்
கட்டத்துக்கான சரியான விடைகளைச்
சென்னை தா.ரஜனிபாலா,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்,
சிவகாசி ரா.ஐஸ்வர்யா
ஆகிய மூவர் எழுதி அனுப்பியுள்ளனர். அவர்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக