ஞாயிறு, 13 அக்டோபர், 2024

சொல்லறி திறன் போட்டி 8


தி

1

 ரு

க் 

கு

2

 று

 ங்

கு

3

 டி

 

 ம்

 ரு

 

 

 று

 

 

 ம்

 

ட் 

4

 ச்

 

 கை

க் 

ர் 

 

5

 

 

தூ

6

சீ

7

 லை

 

 கெ

 

 

 ம்

 

சு

8

 

 

 

 

 லு

 

 டை

 

 

 மை

9

 லை

 

 பு

 ம்

 

10

 

 கு

 

 

 வா

 

 

 பு

 

 ப்

 

 ரு

 

 ங்

 ய்

 வா

நா

11

 

12

 று

 

கு

13

 

கு 

 

 

14

 ரை

 

 ற்

 

 

 

 

 கா

15

 

 ல்

 

 

16

 

 

 

 ம்

விடைகள்

இடமிருந்து வலம்: 1. நம்பியாற்றங்கரையில் உள்ள வைணவத்தலம் (திருக்குறுங்குடி), 7. பெண்கள் உடுக்கும் உடைகளில் ஒன்று (சீலை), 12. காளைக்கு மற்றொரு பெயர் (ஏறு), 13. காவிரியாறு தோன்றும் மலை (குடகு), 14. மலையைக் குறிக்கும் இன்னொரு சொல் (வரை), 15. ஆற்றின் கழிமுகத்தையும் கடலையும் ஒட்டியுள்ள நீர்ப்பரப்பு (காயல்), 16. வடமரம் எனப்படுவது (ஆலமரம்).

வலமிருந்து இடம்: 4. பயிரிடுங்காலம் (பட்டம்), 5. தமிழிலக்கணத்தில் கூறப்படும் மூவிடங்களில் ஒன்று (படர்க்கை), 8. காய்ச்சலுக்கு இன்னொரு பெயர், பாலைநிலத்தையும் குறிக்கும் (சுரம்), 9. உயிரினங்களில் அதிக வாழ்நாள் கொண்டது (ஆமை), 10. பாரியின் மலை (பறம்புமலை), 11. கப்பல் என்பதற்கு மற்றொரு பெயர் (நாவாய்).

மேலிருந்து கீழ்: 1. திருச்செந்தூரின் பழைய பெயர் (திருச்சீரலைவாய்), 2. தண்டுவடத்தின் பெயர் (குறுக்கெலும்பு), 3. மாசி மாதத்தின் தமிழ்ப்பெயர் (கும்பம்), 8. தலையிலும் தோளிலும், முதுகிலும் இடுப்பிலும் எடுத்துச் செல்வது (சுமை), 9. தமிழ்நாட்டில் சிமெண்ட் ஆலை அமைந்துள்ள ஊர்களில் ஒன்று (ஆலங்குளம்), 11. கருநிறப் பழம் கொண்ட மரம் (நாவல்),

கீழிருந்து மேல்: 6. நறுமணப் புகை மூட்டுதல் (தூபம்), 13. கொக்கு வகைகளில் ஒன்று (குருகு), 16. இந்த வள்ளலிடம் சென்றால் பரிசு பெறலாம் என்று கூறி ஆற்றுப்படுத்தும் வகையில் பாடியது ஆற்றுப்படை.

சொல்லறி திறன் எட்டாம் போட்டிக்கான விடைகளை நால்வர் எழுதி அனுப்பியுள்ளனர். இவர்களில் திருநெல்வேலி மாவட்டம் பாரதிநகர் திலகவதி, கோவன்குளம் பாலாஜி ஆகியோர் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளனர். 

சிவகாசி மாரிமுத்து இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார். 

சென்னை ரஜனி பாலா மூன்றே மூன்றைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக