நொ 1 |
று |
க் |
கு 2 |
த் |
தீ |
னி |
|
ம் |
|
ய் |
|
|
ப் |
|
|
ப 3 |
டி |
க |
ம் |
ய |
|
|
பை |
|
|
ன் |
|
க் |
|
ல் |
த 4 |
ய் |
மே 5 |
|
டி |
மு 6 |
னை |
ஆ 7 |
|
|
ட் |
|
னி |
வா 8 |
ப 9 |
|
ன் |
|
ல் |
பா 10 |
டா |
ண் |
|
கை |
|
ரு |
செ 11 |
|
த |
வ 12 |
ர் |
ம |
ம் |
|
ர் |
நே 13 |
|
று |
சா 14 |
ல |
|
ம் |
|
|
னா |
|
ழ் |
யா 15 |
|
ர் |
|
செ 16 |
ழி |
ய |
ன் |
|
|
ழை |
கு 17 |
|
|
|
நா 18 |
|
க 19 |
ட |
ம் |
ப 20 |
ன் |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. ஆங்கிலத்தில் Snacks என்பதைத் தமிழில் இவ்வாறு
கூறுவர் (நொறுக்குத்தீனி), 3. கற்கண்டு எனப்படுவது பாகின் (படிகம்),
10. புறத்திணைகளில் ஒன்று (பாடாண்), 12. உடலின்
நரம்புப் புள்ளிகளில் தாக்கி வீழ்த்துவதும், அழுத்திக் காப்பதும்
(வர்மம்) எனப்படும், 16. பாண்டியர்களின்
குலப்பெயர்களில் ஒன்று (செழியன்), 19. முருகனின் இன்னொரு பெயர்
(கடம்பன்).
வலமிருந்து இடம்:
5. ஆடுமாடுகள் இரைதேடல் (மேய்தல்) எனப்படும்,
7. தென்னிந்தியாவின் உயர்ந்த மலையுச்சி (ஆனைமுடி), 9. காவிரியின் துணையாறுகளில் முதன்மையானது (பவானி), 11. போரைக் குறிக்கும் இன்னொரு சொல் (செரு), 13. செய்யுளின்
ஈரசைகளில் ஒன்று (நேர்), 14. கரும்பின் பிழிவு (சாறு),
15. நரம்பிசைக் கருவிகளில் ஒன்று (யாழ்), 17. காதணிகளில்
ஒன்று (குழை).
மேலிருந்து கீழ்:
1. சாயக்கழிவால் மாசாக்கப்பட்ட ஆறு (நொய்யல்), 2. தோல்நோய்களுக்கு மருந்தாகும் செடி (குப்பைமேனி), 4. பொன்னணிகலன்
செய்பவர் (தட்டார்), 8. வெற்றிபெற்றோர் இந்தப் பூவைச் சூடுவர்
(வாகை), 10. பாக்கள் இயற்றுவதில் வல்லவர் (பாவலர்).
கீழிருந்து மேல்:
6. தமிழ்நாட்டின் ஆறு பெரும்பொழுதுகளில் ஒன்று (முன்பனி), 7.
அழிவு என்பதன் எதிர்ச்சொல் (ஆக்கம்), 9. பிரதி
என்பதன் தமிழ்ச்சொல் (படி), 11. நடுவண் தோல் ஆராய்ச்சி நிலையம்
உள்ள நகரம் (சென்னை), 13. இந்தியாவை அதிகக் காலம் ஆண்ட பிரதமர்
(நேரு), 14. வாழ்தல் என்பதன் எதிர்ச்சொல் (சாதல்),
16. மண்வகைகளில் ஒன்று (செம்மண்), 18. தானியங்களை
அளக்கும் கலங்களில் ஒன்று (நாழி), 19. செம்பொன் அணிகலன்கள் செய்பவர்
(கன்னார்), 20. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் ஆறுகளில் ஒன்று
(பழையாறு).
சொல்லறி திறன் 17ஆம் கட்டத்துக்கான விடைகளை அறுவர் எழுதி
அனுப்பியுள்ளனர். இவர்களில்
விருதுநகர்
மாவட்டம் சிவகாசி ரா.ஐஸ்வர்யா
அனைத்து வினாக்களுக்கும் சரியான
விடைகளை எழுதியுள்ளார்.
அவருக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
சிவகாசி அரசகோவலன்,
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம்
பாரதிநகர் திலகவதி,
திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் வேல்கனி,
கோவன்குளம் பாலாஜி
ஆகியோர் ஒன்றே ஒன்றைத் தவிர
மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதி அனுப்பியுள்ளனர்.
சென்னை தா.ரஜனி பாலா இரண்டே
இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதி அனுப்பியுள்ளார்.
சொல்லறி திறன் போட்டியில் பங்கேற்று
விடைகளை எழுதி அனுப்பியதற்கு நன்றி. இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து
பங்கேற்று விடைகளை எழுதியனுப்பி ஊக்குவிக்க வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக