செவ்வாய், 29 அக்டோபர், 2024

சொல்லறி திறன் கட்டம் 21

 

1

ண்

2

ம்

பா

3

ம்

4

ன்

 

ஞ்

 

 

5

வு

 

ச்

 

னி

சு

6

7

ரொ

ட்

டி

 

8

சை

டி

 

ஞ்

 

டு

ட்

9

 

 

 

ட்

லை

சி

10

 

 

கு

11

க்

12

13

க்

ரை

ப்

ற்

று

 

 

 

கா

 

 

 

றெ

 

 

ம்

 

ண்

14

 

சா

 

ழு

 

ணு

15

ன்

16

 

வி

17

தை

த்

 

து

 

க்

தே

18

ம்

ன்

 

 

றை

து

த்

டி

19

விடைகள்

இடமிருந்து வலம்: 1. பாம்பன் பாலம் இவ்விரு ஊர்களுக்கு இடையே அமைந்துள்ளது (மண்டபம்பாம்பன்), 5. ஸ்வப்னா என்பதன் தமிழ்ச் சொல் (கனவு), 6. ஆட்டின் மண்ணீரலுக்கு இந்தப் பெயருண்டு (சுவரொட்டி), 8. சாட்டையால் அடிக்கும் தண்டனை (கசையடி), 12. இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நகரங்களில் ஒன்று (அக்கரைப்பற்று), 17. விதை என்னும் சொல்லின் வினையெச்சம் (விதைத்து).

வலமிருந்து இடம்: 9. எட்டும் வரை அடியெடுத்து வைப்பது (எட்டு), 10. பூத்துக் காய்க்கும்போது இலைகளை உதிர்க்கும் மரம் (உசிலை), 12. கப்பலில் ஏற்றிச் செல்வது (சரக்கு), 14. பயிரிட ஏற்ற நிலப்பகுதி (மண்), 15. கரும்பு, மூங்கில் ஆகியவற்றில் காணப்படுவது (கணு), 16. இது வட்டி எனும் குட்டி ஈனும் (கடன்), 19. நீர்நிலைகளில் படிகள் கட்டியுள்ள இடம் (படித்துறை).

மேலிருந்து கீழ்: 1. மேகத்தைக் குறிக்கும் சொற்களில் ஒன்று (மஞ்சு), 2. ஆடம்பரம் என்பதன் தமிழ்ச்சொல் (பகட்டு), 3. தறியில் பாவப்படும் நூல் (பாவு), 4. மரகதக் கல்லின் நிறம் (பச்சை), 7. சிலப்பதிகாரக் காண்டங்களில் ஒன்று (வஞ்சிக்காண்டம்), 11. ஒரு மாத்திரை ஒலிப்புள்ள எழுத்து (குற்றெழுத்து) எனப்படும், 14. புத்திரன் என்பதன் தமிழ்ச்சொல் (மகன்).

கீழிருந்து மேல்: 12. இட்டலி, தோசை ஆகியவற்றுக்கான கூட்டுணவு (சட்டினி), 13. கடலில் எழுவது (அலை), 17. ஆந்திரத்தின் மிகப்பெரிய துறைமுக நகரம் (விசாகப்பட்டினம்), 18. தேனீக்கள் தேடிச் சேர்த்த செல்வம் (தேன்), 19. நூல்களின் அளவைக் குறிக்கும் முதன்மையான அலகு (பக்கம்).

சொல்லறி திறன் 21ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்

சிவகாசி ரா.ஐஸ்வர்யா ஆகியோர் எழுதி அனுப்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக