புதன், 9 அக்டோபர், 2024

சொல்லறி திறன் போட்டி 4

 

செ

1

ங்

கோ

2

ட்

டை

 

ரி

தா

கோ

3

வ்

 

ப்

 

 

 

 

ளை

4

5

பெ

ண்

ணை

 

கோ

6

டை

 

ன்

 

ரு

 

பா

7

கு

 

ட்

 

 

ம்

ந்

ப்

தீ

8

 

9

ரு

து

10

 

ரை

தே

11

 

ழை

 

12

 

 

13

வி

 

14

மை

ந்

15

ரை

ணை

 

 

 

 

சா

16

து

 

ணை

 

விடைகள்

இடமிருந்து வலம்: 1. கேரளத்தில் இருந்து பிரித்துத் திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட வட்டம் (செங்கோட்டை), 5. ஆந்திரத்தின் நெல்லூரில் பாயும் ஆறு (வடபெண்ணை), 6. மேற்கிலிருந்து வீசும் காற்று (கோடை), 7. இனிப்புக் கூழ்மம் (பாகு), 9. ஐந்திணைகளில் ஒன்று இந்த மரத்தின் பெயரைக்கொண்டுள்ளது (மருது). 13. மரங்கள் அடர்ந்த பகுதி (அடவி), 14. கூவம் ஆற்றின் கரை (அமைந்தகரை), 16. (சாது) மிரண்டால் காடு தாங்காது என்பர்.

வலமிருந்து இடம்: 3. தென்னிந்திய ஆறுகளிலேயே பெரியது, நீளமானது (கோதாவரி), 4. எலிப்பொந்து (வளை), 8. மின்சாரம் கண்டறியுமுன் இரவில் வழிநடப்போர் கையில் ஏந்திச் சென்றது (தீப்பந்தம்), 11. தவளை வகைகளில் ஒன்று (தேரை).

மேலிருந்து கீழ்: 1. சமமான எதிரெதிர்ப் பக்கமுள்ள வடிவம் (செவ்வகம்). 2. பாண்டியன் நெடுஞ்செழியனுடன் உயிர் துறந்த அரசி (கோப்பெருந்தேவி), 3. அரசனைக் குறிக்கும் மற்றொரு பெயர் (கோவன்), 10. பயறு வகைகளில் ஒன்று (துவரை), 12. பட்டறையில் உள்ள நெல்லை அழிக்கும் பூச்சி (அந்து), 13. வெள்ளம் வருமுன் (அணை) கோல வேண்டும், 15. அகப்பையின் கைப்பிடி (கணை).

கீழிருந்து மேல்: 6. மரத்தை வெட்ட உதவும் கருவி (கோடரி), 9. ஓலையின் காம்பு (மட்டை), 14. சம்மன் என்பதன் தமிழ்ச்சொல் (அழைப்பாணை), 16. புன்செய்த் தானியங்களில் ஒன்று (சாமை).

சொல்லறி திறன் நான்காம் போட்டிக்கான விடைகளைத் திருநெல்வேலி மாவட்டம் கோவன்குளத்தைச் சேர்ந்த பாலாஜி எழுதி அனுப்பியுள்ளார். ஐந்து விடைகளைத் தவிர மற்ற விடைகளைச் சரியாக எழுதியுள்ளார். தொடர்ந்து போட்டியில் பங்கேற்று 1000 ரூபாய்ப் பரிசைப் பெற அவருக்கு வாழ்த்துக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக