|
தி 1 |
|
|
|
கொ 2 |
ண் |
ட |
ல் |
|
தி 3 |
ரு |
க் |
கு 4 |
ற |
ள் |
|
க 5 |
ய |
ல் |
|
வி |
|
ட |
|
கை 6 |
க் |
கி |
ளை |
|
பா 7 |
ளை |
|
ந் |
இ 8 |
|
|
|
வ 9 |
சை |
ளி |
யா 10 |
|
தை 11 |
ய |
ல |
ர் |
|
|
ச் |
|
ட |
தை |
|
ல் |
|
லூ |
|
கை |
ப 12 |
ந 13 |
ல் |
வ 14 |
ழி |
|
|
ய |
|
ங் |
|
ரை |
|
|
நா 15 |
ண் |
|
அ 16 |
ம் |
ம 17 |
ணி |
விடைகள்
இடமிருந்து வலம்: 2. கீழைக் காற்று (கொண்டல்), 3. போப்பையர் மொழிபெயர்த்த தமிழ்நூல்களில் ஒன்று (திருக்குறள்), 5. கெண்டைமீன் (கயல்), 6. புறத்திணைகளில் ஒன்று (கைக்கிளை), 7. ஈந்து, கமுகு, தென்னை, பனை ஆகியவற்றின் பூந்தண்டு (பாளை), 9. இசை என்பதன் எதிர்ச்சொல் (வசை), 11. துணி தைப்பவர் (தையலர்), 13. ஔவையார் காட்டியது (நல்வழி), 15. வில்லின் உறுப்பு (நாண்), 16. கொங்கு வட்டாரத்தில் பெண்களை இவ்வாறு விளிப்பர் (அம்மணி).
வலமிருந்து இடம்:
10. பழங்காலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு (யாளி),
12. நட்பு என்பதன் எதிர்ச்சொல் (பகை)
மேலிருந்து கீழ்:
1. இறைவனின் விளையாட்டு (திருவிளையாடல்),
2. இன்றைய அரசியல் கட்சிகளிடம் இல்லாதது (கொள்கை),
4. மகாமகத்துக்குப் பெயர்பெற்ற ஊர் (குடந்தை),
8. முத்தமிழில் ஒன்று (இயல்), 13. மூப்பின் அறிகுறிகளில் ஒன்று (நரை).
கீழிருந்து மேல்:
9. கைகளில் அணியும் அணிகலன் (வளையல்),
12. கண்ணுக்குக் குளுமையான நிறம் (பச்சை),
14. தீயோரை நல்லோர் அழித்தல் (வதை), 15.
தானியங்களை அளக்கும் கலன் (நாழி), 16. உள்ளூர் என்பதன் எதிர்ச்சொல் (அயலூர்), 17. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று (மங்கை).
சரியான விடைகளை எழுதி அக்டோபர் 8ஆம் நாள் காலை ஆறு மணிக்குள் அனுப்புவோருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தோம். நூற்றுக்கு மேற்பட்டோர் போட்டியைக் கண்டபோதிலும் எவரும் விடைகளை எழுதி அனுப்பவில்லை. ஆதலால் முன்பு அறிவித்தபடி காலை ஆறு மணிக்கு விடைகள் வெளியிடப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக