ந 1 |
ந் |
தி |
க் |
க 2 |
ல |
ம் |
ப 3 |
க 4 |
ம் |
ரு |
|
க |
|
ரூ |
|
|
சை |
ஞ் |
|
ம |
து |
ற் |
|
ர் |
லூ |
வே 5 |
|
சி |
கா 6 |
தை |
த் |
ந 7 |
|
|
|
ம் |
|
|
ளை |
|
ரு |
|
|
ம் |
ண |
பா |
ப் |
ழ் |
யா 8 |
|
கு 9 |
ட் |
டி |
|
|
று |
|
கா 10 |
ர் |
ம 11 |
|
|
கா 12 |
வ 13 |
ல் |
|
க 14 |
|
கோ |
ரு |
தி 15 |
|
|
ரை |
|
ம் |
ட |
ட் |
வி 16 |
ந் |
|
அ 17 |
டை |
யா |
று |
|
க 18 |
ய |
ல் |
து 19 |
வ |
ரை |
|
டு |
|
|
ம் |
|
|
விடைகள்
இடமிருந்து வலம்:
1. நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் (நந்திக்கலம்பகம்), 9. சுறா, திமிங்கலம் ஆகியவற்றின் இளமைப் பெயர் (குட்டி),
10. தமிழ்நாட்டின் அறுவகைப் பெரும்பொழுதுகளில் ஒன்று (கார்),
12. காக்கும் தொழில் (காவல்), 17. சென்னையில் பாயும்
ஆறுகளில் ஒன்று (அடையாறு), 18. கெண்டை மீனின் பெயர் (கயல்),
19. பருப்பு வகைகளில் சிறப்பு மிக்கது (துவரை).
வலமிருந்து இடம்:
5. அகழி சூழக் கோட்டை அமைந்துள்ள ஊர் (வேலூர்), 6. வாரணாசியின் வேறு பெயர் (காசி), 7. ஓடுடைய மெல்லுடலி
(நத்தை), 8. ஈழத்தின் வடகோடியில் உள்ள நகரம் (யாழ்ப்பாணம்), 15.
செல்வம் என்பதன் வேறு பெயர் (திரு), 16. வட்டத்தின்
குறுக்களவு (விட்டம்).
மேலிருந்து கீழ்:
1. நடுஇந்தியாவில் தோன்றி மேற்குநோக்கிப் பாயும் ஆறுகளில் ஒன்று
(நருமதை), 2. அமராவதி ஆற்றங்கரையில் உள்ள பெரிய நகரம் (கரூர்),
3. தாள்களை ஒட்ட உதவும் பொருள் (பசை), 4. கோடைக்கு
ஏற்ற உணவு (கஞ்சி), 5. தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கே பாயும்
ஆறு (வேம்பாறு), 6. மருதுபாண்டியர்களின் பெயர் சொல்லும் கோவில்
(காளையார்கோவில்), 11. உணவே (மருந்து) என்றிருந்தது
தமிழரின் உணவுமுறை, 13. தமிழ்நாட்டின் மாநில விலங்கு
(வரையாடு), 14. ஆடி மாதத்தின் தமிழ்ப்பெயர் (கடகம்).
கீழிருந்து மேல்:
7. நன்னிலை என்பதற்கு இன்னொரு சொல் (நற்கதி), 9. தென்னை, பனை, ஈந்து ஆகியவற்றின்
இளம் ஓலைகள் (குருத்து) எனப்படும், 10. வைரம் என்பதன் தமிழ்ச்சொல் (காழ்), 12. சோளத்தில் செய்யப்படும்
உணவில் ஒன்று (காடி).
சொல்லறி திறன் 26ஆம் கட்டத்துக்கான விடைகளை இருவர் எழுதி அனுப்பியுள்ளனர். இவர்களில்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன் இரண்டே இரண்டைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் சிதம்பரபுரம் செ.வேல்கனி நான்கே நான்கைத் தவிர மற்றவற்றுக்குச் சரியான விடைகளை எழுதியுள்ளார்.
அவர்களுக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அப்படியே ஆகட்டும்.
பதிலளிநீக்குபதிவில் கருத்துச் சொன்னதற்கு நன்றி. தொடர்ந்து சொல்லறி திறன் கட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு