மு 1 |
ந் |
நீ 2 |
ர் |
|
ம் |
ன |
டி |
ட் |
ப 3 |
க் |
|
ட் |
|
|
ய |
|
ட் |
|
ன |
கொ 4 |
ட் |
ட |
ம் |
|
றி |
|
க 5 |
ல |
ம் |
ம் |
|
ம் |
ள |
ள் |
வெ 6 |
|
|
|
ப |
பு 7 |
கை 8 |
|
ரா |
தா 9 |
|
ப 10 |
டை |
|
ழ |
|
த் |
|
ஏ 11 |
|
ச 12 |
ட் |
ட |
க 13 |
ம் |
|
த |
னை |
|
லி |
|
டு |
ட் |
தி 14 |
|
|
ட் |
மு |
|
ல் |
க |
க் |
ஒ 15 |
|
அ 16 |
த 17 |
ட |
ம் |
|
ச 18 |
|
கூ |
|
|
ள |
லை |
ல் |
மு 19 |
|
|
மு 20 |
டு |
க் |
க |
ம் |
விடைகள்
இடமிருந்து வலம்:
1. மூவகை நீரைக்கொண்டதால் கடலுக்கு இப்பெயருமுண்டு (முந்நீர்), 4. அடாவடி, அட்டூழியம்
எனப் பொருள்படும் சொல் (கொட்டம்), 5. ஓடம்,
படகு, கப்பல் ஆகியவற்றின் பொதுப்பெயர்
(கலம்), 7. நெருப்பு எரிவதைக் காட்டும் அறிகுறி
(புகை), 10. பகைவரிடமிருந்து நாட்டைக் காப்பது
(படை), 12. Frame என்பதன் தமிழ்ச்சொல்
(சட்டகம்), 17. ஊர்திப் போக்குவரத்துக்கான வழி
(தடம்), 20. Acceleration என்பதன் தமிழ்ச்சொல்
(முடுக்கம்).
வலமிருந்து இடம்:
3. கடலோர நகரங்களின் பின்னொட்டுப் பெயர் (பட்டினப்பாலை),
6. மழைக்காலத்தில் ஆற்றில் பாய்வது (வெள்ளம்),
9. நீர்ப்பறவைகளில் ஒன்று (தாரா), 14. கடலின் நடுவில் உள்ள பாறை அல்லது மணற்பரப்பின் பெயர் (திட்டு), 15. உறவினர், சுற்றத்தாரைக்
குறிக்கும் சொல் (ஒக்கல்), 19. இந்தக் கொடி
படரத் தேரீந்த வள்ளல் பாரி (முல்லை).
மேலிருந்து கீழ்:
1. திருச்சிராப்பள்ளி அருகே காவிரியில் தடுப்பணை உள்ள இடம் (முக்கொம்பு), 2. வெள்ளத்தனைய மலர் (நீட்டம்) என்றார் திருவள்ளுவர், 3. சுட்டுத் தின்னும் பழம் (பனம்பழம்), 8. பாராட்டும் செயல்களில் ஒன்று (கைத்தட்டல்),
10. பட்டுநூல் இதிலிருந்து நூற்கப்படுகிறது (பட்டுக்கூடு),
13. ஒருவரின் நிலையைக் (கதி) என்பர், 16. உப்பு விளையுமிடம் (அளம்).
கீழிருந்து மேல்: 5. திடம், திண்மை ஆகியவற்றைக் குறிக்கும் சொல் (கட்டி), 6. Alcohol, Spirit ஆகியவற்றின் தமிழ்ச்சொல் (வெறியம்), 9. நெல், புல் ஆகியவற்றின் இலை (தாள்) எனப்படும், 11. சேர்த்தெழுதுக. ஏர்+ஆளம்=(ஏராளம்) 15. நூலாம்படையைக் குறிக்கும் இன்னொரு சொல் (ஒட்ட்டை), 18. சிறிதாக உடைத்த கல் (சல்லி), 19. வேளாண்மைக்கான இறைவை இயந்திரத்துக்கு (மும்முனை) மின்சாரம் தேவை.
சொல்லறி திறன் 22ஆம் கட்டத்துக்கான சரியான விடைகளை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசகோவலன்
எழுதி அனுப்பியுள்ளார். அவருக்குத் தமிழ்ச்செய்திக்களத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.